காரகோரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
| range_lat_d=36|range_long_d=76|region_code=CN
}}
'''காரகோரம்''' (''Karakoram)'')' என்பது [[பாகிஸ்தான்]], [[சீனா]], [[இந்தியா]] ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு [[மலைத்தொடர்]] ஆகும். இது [[இமாலய மலைகள்|இமாலயத்தின்இமாலய மலைக்கு]] வடக்கே அமைந்துள்ளது. இது இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்பட்டாலும் உண்மையில் இது இமாலயத்தின் ஒரு பகுதி அன்று.
 
உலகில் [[எவரெஸ்டுஎவரெஸ்ட்|எவரெஸ்டுக்கு]]க்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள கே2 கொடுமுடிகொடுமுடிஎன்பது இம்மலைத் தொடரில் தான்தொடரில்தான் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பல கொடுமுடிகள் இங்கே உள்ளன. கே2 வின்கே2வின் உயரம் எவரெஸ்டை விட 237 மீட்டர்கள் மட்டுமே குறைவு.
 
இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கிமீ (300 மைல்) நீளமுடையது. இப்[[புவி]]யில் [[வடமுனை]], [[தென்முனை]] தவிர்த்து மிகுந்த அளவில் [[பனி]] மூடிக் கிடக்குமிடம் காரகோரம் ஆகும். 70 கிமீ நீளமுள்ள [[சியாச்சென் பனியாறு|சியாச்சென் பனியாறு]]ம் 63 கிமீ நீளமுள்ள ஃபியாஃபோபியாபோ பனியாறும் இங்கு அமைந்துள்ளன. [[புவி வெப்பமாதல்|புவி வெப்பமாதலால்]] இமாலயப் பனியாறுகள் உருகி வரும் நிலையில் காரகோரத்துப் பனியோ இறுகி வருவதாக அறியப்பட்டுள்ளது. <ref>[http://www.bbc.co.uk/tamil/science/2012/04/120416_karakorammass.shtml இறுகிவரும் காரகோரம் பனி மலை - பிபிசி செய்தி ]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காரகோரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது