மீனாட்சிசுந்தரம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
|footnotes=
}}
'''மீனாட்சிசுந்தரம் பிள்ளை''' (ஏப்ரல் 6, 1815 - பிப்ரவரி 1, 1876; [[திருச்சிராப்பள்ளி]], [[தமிழ்நாடு]]) சிறந்த தமிழறிஞர். [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சாமிநாதையரின்]] ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு '''‘மகாவித்வான்’''' என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீபாகப் பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் [[வேதநாயகம் பிள்ளை]]யுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்.
 
==வாழ்க்கையும்,கல்வியும்==
"https://ta.wikipedia.org/wiki/மீனாட்சிசுந்தரம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது