லால் கிருஷ்ண அத்வானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

670 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
விக்கியாக்கம்
No edit summary
அடையாளம்: 2017 source edit
(விக்கியாக்கம்)
அடையாளம்: 2017 source edit
பாரதீய ஜனதாக் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.
 
==சுயசரிதை==
== இராமர் ஆலயம் ==
 
1992-ல் கரசேவகர்களால் [[பாபர் மசூதி இடிப்பு]] செய்து, [[ராம ஜென்ம பூமி]]யில் இராமர் கோயில் கட்ட அடித்தளமிட்டவர்களில் அத்வானியும் ஒருவர்.
''எனது நாடு எனது வாழ்க்கை'' (My country My life) எனும் பெயரில் 19 மார்ச் 2008 அன்று [[அப்துல்கலாம்]] இவரது சுயசரிதையை வெளியிட்டார். அவரது வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் 1040 பக்கங்களைக் கொண்டது இப்புத்தகம். புனைவல்லாத வகையில் மிக அதிகம் விற்பனையான புத்தகங்களுள் இதுவும் ஒன்றாக இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கால வரலாற்றையும், 1900 லிருந்து 2017 வரையிலான இந்திய வரலாற்றினையும் கொண்டது இப்புத்தகம்.
 
== சவால்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3004028" இருந்து மீள்விக்கப்பட்டது