திருநெல்வேலி மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
திருநெல்வேலி பெருநகர மாநகராட்சி {{திருநெல்வேலி மாநகராட்சி}}
 
'''திருநெல்வேலி பெருநகர மாநகராட்சி''' தென் [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தெற்குப் பகுதி மாவட்டமான [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலியின்]] மாநகர் பகுதியாகும். தமிழகத்தின் ஆறாவது பெரிய நகரமாகும். இது ஆரம்பிக்கப்பட்டுதுஆரம்பிக்கப்பட்டது 1994ஆம் ஆண்டு. [[திருச்சிராப்பள்ளி]] , [[சேலம்]] ஆகியவை திருநெல்வேலி மாநகராட்சியின் வயதை ஒத்தவை.
 
பல சிறப்புகளுக்குப் பெயர் கொண்ட மாநகராட்சிப் பகுதியாகும். இந்ததிருநெல்வேலி மாவட்டத்தில்மாவட்டம் தான், பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். [[பூலித்தேவன்]], [[வீரபாண்டிய கட்டபொம்மன்]], [[வாஞ்சிநாதன்]] மற்றும் விடுதலைவிடுதலைப் புரட்சியாளர்களான [[வ. உ. சிதம்பரம்பிள்ளை|வ.உ.சிதம்பரனார்]], [[சுப்பிரமணிய பாரதியார்]], [[சுப்பிரமணிய சிவா]] மற்றும் பலரின் பிறப்பிடமாகக் கொண்டுள்ளதுபிறப்பிடமாகும்.
 
[[டிவிஎஸ் சுந்தரம்]], [[சிம்சன்]], [[ஏசான்]], [[இந்தியா சிமென்ட்ஸ்]]பல நிறுவன தொழிலதிபர்களும் [[திருநெல்வேலி மாவட்டம்|இம்மாவட்டத்தையே]] பிறப்பிடமாகபிறப்பிடமாகக் கொண்டுள்ளனர்.
 
திருநெல்வேலி, அல்வாத்'அல்வா' தயாரிப்புக்குதயாரிப்புக்குப் பிரசித்திப் பெற்ற இடமாகும். இதன்இதனால் இது, "'''அல்வா நகரம்'''" என்ற இடுகுறிப் பெயருடன் விளங்குகின்றது.
 
இம்மாநகராட்சி, மூன்றுப்மூன்று பெரிய நகராட்சிகளை ஒன்றிணைக்கின்றது. அதாவது ,
#[[திருநெல்வேலி]],
#[[பாளயங்கோட்டை]] மற்றும் ,
#[[மேலப்பாளையம்]]
மற்றும் இதர ஊராட்சிகளையும் இணைக்கின்றது.
 
'''''<big>குற்றால அருவிகள்</big>''''' [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]]<nowiki/>மாவட்ட [[குற்றாலம்]] [[பேரூராட்சி|பேரூராட்சியில்]], [[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்குத் தொடர்ச்சி மலையில்]] அமைந்துள்ளவை. இதுஇவை தென்னகத்தின் "ஸ்பா" (ஆரோக்கிய நீருற்றுநீருற்றுகள்) என்றழைக்கப்படுகிறதுஎன்றழைக்கப்படுகின்றன.
 
== மாநகராட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது