8,802
தொகுப்புகள்
(விக்கியாக்கம்) அடையாளம்: 2017 source edit |
(விக்கியாக்கம்) அடையாளம்: 2017 source edit |
||
''எனது நாடு எனது வாழ்க்கை'' (My country My life) எனும் பெயரில் 19 மார்ச் 2008 அன்று [[அப்துல்கலாம்]] இவரது சுயசரிதையை வெளியிட்டார். அவரது வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் 1040 பக்கங்களைக் கொண்டது இப்புத்தகம். புனைவல்லாத வகையில் மிக அதிகம் விற்பனையான புத்தகங்களுள் இதுவும் ஒன்றாக இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கால வரலாற்றையும், 1900 லிருந்து 2017 வரையிலான இந்திய வரலாற்றினையும் கொண்டது இப்புத்தகம்.
== ராதயாத்திரைகள்==
மொத்தம் ஆறு ரத யாத்திரைகளை ஒருங்கிணைத்துள்ளார்.<ref>{{cite web |url=http://www.outlookindia.com/article.aspx?278312 |title=The Eternal Charioteer | Prarthna Gahilote |publisher=Outlookindia.com |accessdate=11 July 2012 |archive-url=https://web.archive.org/web/20120518072411/http://outlookindia.com/article.aspx?278312# |archive-date=18 May 2012 |url-status=live }}</ref>
# ராமர் ரத யாத்திரை - குஜராத்தின் சோம்நாத்திலிருந்து உத்திரப் பிரதேசத்தின் அயோத்தி வரையிலான ரத யாத்திரை.<ref name="lkadvani1">{{cite web |url=http://www.lkadvani.in/eng/content/view/449/295/ |title=LK Advani – Portal – Ram Rath Yatra |publisher=Lkadvani.in |date=25 September 1990 |accessdate=11 July 2012 |archive-url=https://web.archive.org/web/20120822231302/http://www.lkadvani.in/eng/content/view/449/295/ |archive-date=22 August 2012 |url-status=dead }}</ref>
# ஜனதேஷ் யாத்திரை - சட்டத்திருத்தத்திற்கு எதிரான ரத யாத்திரை - மைசூரிலிருந்து போபால் வரையிலான ரத யாத்திரை.<ref>{{cite web |url=http://www.lkadvani.in/eng/content/view/451/295/ |title=LK Advani – Portal – Janadesh Yatra |publisher=Lkadvani.in |date=11 September 1993 |accessdate=11 July 2012 |archive-url=https://web.archive.org/web/20120627154935/http://www.lkadvani.in/eng/content/view/451/295/ |archive-date=27 June 2012 |url-status=dead }}</ref>
# ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்திரை - இந்தியாவின் 50 ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட ரத யாத்திரை.<ref>{{cite web |url=http://www.bjp.org/index.php?option=com_content&view=article&id=152&Itemid=468 |title=Swarna Jayanti Rath Yatra : Shri L K Advani |publisher=Bjp.org |accessdate=11 July 2012 |archive-url=https://web.archive.org/web/20120613001601/http://www.bjp.org/index.php?option=com_content&view=article&id=152&Itemid=468# |archive-date=13 June 2012 |url-status=live }}</ref>
# பாரத உதய் ரத யாத்திரை - அமிர்தசரஸிலிருந்து கன்னியாக்குமரிக்கும் குஜராத்திலிருந்து ஒரிஸாவிற்கும் நடத்தப்பட்ட யாத்திரை.<ref>{{cite web |author=Press Trust India |url=http://www.expressindia.com/news/fullstory.php?newsid=29187 |title=Advani kickstarts Bharat Uday Yatra |work=Express India |date=10 March 2004 |accessdate=11 July 2012 |archive-url=https://web.archive.org/web/20120121102741/http://www.expressindia.com/news/fullstory.php?newsid=29187# |archive-date=21 January 2012 |url-status=live }}</ref>
# பாரத சுரக்ஷா யாத்திரை - குஜராத்திலிருந்து தில்லிக்கும்நடத்தப்பட்ட யாத்திரை.<ref>{{cite web |url=http://in.rediff.com/news/2006/mar/17yatra.htm |title=Advani to begin from Gujarat; Rajnath from Orissa – Rediff.com India News |publisher=Rediff.com |date=17 March 2006 |accessdate=11 July 2012 |archive-url=https://web.archive.org/web/20130524114751/http://in.rediff.com/news/2006/mar/17yatra.htm# |archive-date=24 May 2013 |url-status=live }}</ref>
# ஜனசேதனா யாத்திரை - பீஹாரில் நடத்தப்பட்ட யாத்திரை.<ref>{{cite web |url=http://www.janchetnayatra.com/index/about-jan-chetna-yatra/ |title=About Jan Chetna Yatra | |publisher=Janchetnayatra.com |date=20 November 2011 |accessdate=11 July 2012 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20120626120403/http://www.janchetnayatra.com/index/about-jan-chetna-yatra/ |archivedate=26 June 2012 }}</ref>
==மேற்கோள்கள்==
|