லால் கிருஷ்ண அத்வானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 60:
[[சிந்து மாகாணம்|சிந்து மாகாணத்தின்]] [[கராச்சி]] நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து [[மும்பை]]யில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.
== அரசியல் ==
அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில்]] இணைந்தார்.<ref>'My idea of happiness is good books', interview in EYE, the Indian Express, 19–25 September 2010.</ref> கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/india/india-incomplete-without-sindh-advani/|title=India 'incomplete' without Sindh: Advani|date=15 January 2017|access-date=15 January 2017|archive-url=https://web.archive.org/web/20170115121812/http://indianexpress.com/article/india/india-incomplete-without-sindh-advani/#|archive-date=15 January 2017|url-status=live}}</ref> இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் [[ராஜஸ்தான்]] மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு ''ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார்'' மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார்.<ref name=Jaffrelot>{{cite book |last=Jaffrelot |first=Christophe |authorlink=Christophe Jaffrelot|title=The Hindu Nationalist Movement and Indian Politics |publisher=C. Hurst & Co. Publishers |year=1996 |isbn=978-1850653011 |p=237}}</ref>
[[ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி]] 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார். ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார். பின்னர் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார். தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார்.
 
[[இந்திரா காந்தி]] அமுல்படுத்திய அவரசநிலைப் பிரகடனத்தின் பின்னான தேர்தலில் அத்வானி வெற்றி பெற்று [[மொரார்ஜி தேசாய்]] அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார்.<ref>{{Cite book|last=Basu|first=Amrita|url=https://books.google.co.in/books?id=TTrjCQAAQBAJ|title=Violent Conjunctures in Democratic India|date=2015-06-30|publisher=Cambridge University Press|year=|isbn=978-1-107-08963-1|location=|pages=69}}</ref>
பாரதீய ஜனதாக் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/லால்_கிருஷ்ண_அத்வானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது