திருநெல்வேலி மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
திருநெல்வேலி பெருநகர மாநகராட்சி {{திருநெல்வேலி மாநகராட்சி}}
 
'''திருநெல்வேலி பெருநகர மாநகராட்சி''', தென் [[இந்தியா|இந்தியாவின்இந்தியா]] மாநிலமானவின், [[தமிழ்நாடு|தமிழகத்தின்தமிழ்நாடு]] மாநிலத்தில், தெற்குப் பகுதி மாவட்டமான [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலியின்திருநெல்வேலி]] மாவட்டத்தின், மாநகர் பகுதியாகும். தமிழகத்தின் ஆறாவது பெரிய நகரமாகும். இது ஆரம்பிக்கப்பட்டது 1994ஆம் ஆண்டு. [[திருச்சிராப்பள்ளி]] , [[சேலம்]] ஆகியவை திருநெல்வேலி மாநகராட்சியின் வயதை ஒத்தவை.
 
பல சிறப்புகளுக்குப் பெயர் கொண்ட மாநகராட்சிப் பகுதியாகும். திருநெல்வேலி மாவட்டம் தான், பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். [[பூலித்தேவன்]], [[வீரபாண்டிய கட்டபொம்மன்]], [[வாஞ்சிநாதன்]] மற்றும் விடுதலைப் புரட்சியாளர்களான [[வ. உ. சிதம்பரம்பிள்ளை|வ.உ.சிதம்பரனார்]], [[சுப்பிரமணிய பாரதியார்]], [[சுப்பிரமணிய சிவா]] மற்றும் பலரின் பிறப்பிடமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது