நாவற்குழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 67:
சாவுகர் இவ்விடங்களை கைப்பற்றிய காலத்தில் அழகும் இளமையும் கொண்டிருந்த பெண்கள்மேல் ஆசை கொண்டதாகவும் பயங்கொண்ட பாவையர் தீ மூட்டி அதில் பாய்ந்து தம்முடலை மாய்த்ததாகவும் இச்சம்பவம் காரணமாகவே இவ்விடம்  "தீப்பாய்ந்த பள்ளம் "  ஆகியதாகவும் ஐதீகம் உண்டு.
 
=== [[நாவற்குழி சித்திர வேலாயுதர்  கோவில்]] ===
நாவற்குழியின் தெற்கு எல்லையில் காணப்படும் மணல் குன்றுகளிற்கு அருகே சில நாவல்மரங்களின் அடிப்பாகம் மணலில் புதையுண்டு கிளைகள் மணளோடு கொஞ்சி விளையாடும் ஆவணி, புரட்டாதி மாதங்களில் நாவல் கொத்து கொத்தாக பழுத்திருக்கும். அம்மாதங்களில் இவ்விடம் வந்தால் சுட்டபழம் புசிக்கும் அவசியம் இருக்காது. நின்றபடியே பறித்து சுவைக்கலாம். பருத்து கறுத்துக்கனிந்த பழங்களின் சுவையே அலாதி.
[[படிமம்:சித்திர வேலாயுதர்கோவில்.jpg|thumb|278x278px|சித்திர வேலாயுதர்  கோவில்]]
"https://ta.wikipedia.org/wiki/நாவற்குழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது