இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
No edit summary
வரிசை 1:
'''இலங்கைப் பாராளுமன்றக் கட்டிடம்''' [[1977]] ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோட்டே [[நிர்வாகத் தலை நகரம்|நிர்வாகத் தலை நகரமாக]] ஆக்கப்பட்ட பின்னர் அங்கே அமைக்கப்பட்டது. [[சதுப்பு நிலம்|சதுப்பு நிலமாக]] இருந்த பகுதி தோண்டப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட [[ஏரி|ஏரியின்]] மத்தியில் அமைக்கப்பட்ட [[தீவு]] ஒன்றில் இக் [[கட்டிடம்]] கட்டப்பட்டது. [[இலங்கைக் கட்டிடக்கலை]] மரபை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இக் கட்டிடம், இலங்கையின் புகழ் பெற்ற [[கட்டிடக் கலைஞர்|கட்டிடக் கலைஞரான]] [[ஜெப்ரி பாவா]] அவர்களினால் வடிவமைக்கப்பட்டது.
[[பகுப்பு:இலங்கைக் கட்டிடங்கள்]]kakkoos
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றக்_கட்டடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது