நடிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
== தமிழ் சூழ்நிலை==
சங்க கால முத்தமிழில் நாடகம் ஒன்றாக அமைந்துள்ளதால் பழங்காலத்திலிருந்தே இத்துறை தமிழகத்தில் நிலை பெற்றிருந்ததை உணரலாம். கூத்து என்ற நாடகமும் நடனமும் இசையும் கலந்த வடிவத்தில் நடிகர்கள் கூத்து கட்டுபவர்கள் என அறியப் பட்டனர். இருபதாம் நூற்றாண்டில் [[சங்கரதாஸ் சுவாமிகள்]], [[பம்மல் சம்பந்த முதலியார்]] போன்றவர்கள் நாடகக்கலைக்கு புத்துயிர் ஊட்டியபோது முதன்மை நடிகர்கள் ''இராஜபார்ட்'' என்றும், பெண் வேடமிட்ட ஆண் நடிகர்கள் ''ஸ்த்ரீ பார்ட்'' எனவும் எதிர்மறை நாயகர்கள் ''கள்ளபார்ட்'' எனவும் அழைக்கப்பட்டனர்.
 
==பெண்ணிய நிலை==
ஆங்கிலத்தில் நடிகைகளுக்கு ''actress'' என்று அழைக்கப்பட்டு வந்தது. இதனை பெண்ணியவாதிகள் எதிர்த்ததினால் இருபாலரையும் ''actor'' என்றே குறிப்பிடுதல் நவீன மரபாயுள்ளது.
 
பல சமூகங்களில் பெண்கள் நடிப்பது இழிவாகக் கருதப்படுகிறது. இதனாலேயே பெண்கள் வேடங்களையும் ஆண்கள் ஏற்று நடிப்பது வழக்கமாக இருந்தது. ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் குழுவிலேயே பெண் வேடங்களை ஆண்கள் ஏற்று நடித்தனர்.
 
==பெண்ணிய நிலை==
"https://ta.wikipedia.org/wiki/நடிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது