கோவை ஞானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{{about|கோவையைச் சேர்ந்த எழுத்தாளரைப்|அரசியல் விமர்சகருக்கு|ஞாநி (எழுத்தாளர்)|}}
|name = கோவை ஞானி
'''ஞானி''' (பிறப்பு: [[சூலை 1]], [[1935]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர், கவிஞர்.
|image =
|imagesize = 150px
|caption =
|birth_name = கி. பழனிச்சாமி
|birth_date ={{birth date|df=yes|1935|7|1}}
|birth_place = சோமனூர், [[கோயம்புத்தூர்]]
|death_date = {{Death date and age|2020|7|22|1935|7|1}}
|death_place = வி. ஆர்.வி நகர், கோவை
|death_cause =
|residence =
|nationality = இந்தியர்
|other_names =
|known_for = தமிழறிஞர், எழுத்தாளர், திரனாய்வாளர்
|education =[[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]]
|employer =
| occupation = ஆசிரியர்
| title =
| religion=
| spouse= இந்திராணி (இ. 2012)
|children=பாரிவள்ளல்<br>மாதவன்
|parents=கிருஷ்ணசாமி, மாரியம்மாள்
|speciality=
|relatives=
|signature =
|website=
}}
'''கோவை ஞானி''' (சூலை 1, 1935 - சூலை 22, 2020) மார்க்சிய அறிஞரும், எழுத்தாளரும், தமிழிலக்கியத் திறனாய்வாளரும், தமிழாசிரியரும் ஆவார். ‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தி வந்தார்.<ref name=TH>[https://www.hindutamil.in/news/tamilnadu/565831-writer-kovai-gnani-passed-away-1.html எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்], தமிழ் இந்து, சூலை 22, 2020</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
கோவை ஞானியின் இயற்பெயர் கி. பழனிச்சாமி. இவர் [[கோயம்புத்தூர் மாவட்டம்]], சோமனூரில் கிருஷ்ணசாமி, மாரியம்மாள் ஆகியோருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். கோவையிலும், பின்னர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்]] தமிழிலக்கியம் கற்றார். தமிழாசிரியராக கோவையில் 30 ஆண்டு காலம் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக தனது கண்பார்வை இழந்தால் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது துணைவியார் மு. இந்திராணி, உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். 2012 இல் புற்றுநோயால் காலமானார். இவர்களுக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள் உள்ளனர்.<ref name=T1>[https://tamil.oneindia.com/news/coimbatore/writer-literary-critic-kovai-gnani-passes-away-392099.html தமிழின் மூத்த எழுத்தாளர் ஆய்வறிஞர் கோவை ஞானி காலமானார்!], /tamil.oneindia.com, சூலை 22, 2020</ref>
[[கோயம்புத்தூர் மாவட்டம்]] சோமனூரில் பிறந்த இவரது இயற்பெயர் '''கி. பழனிச்சாமி'''. இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வருபவர். முன்பு தமிழாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்று, தற்போது [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] வசித்து வருகிறார். மார்க்சிய ஆய்வாளரான [[எஸ்.என்.நாகராஜன்|எஸ். என். நாகராஜனின்]] வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே [[பொருளியல்]] அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.
 
==எழுத்துலகில்==
ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான [[வானம்பாடி]] இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.
இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வந்தார். மார்க்சிய ஆய்வாளரான [[எஸ்.என்.நாகராஜன்|எஸ். என். நாகராஜனின்]] வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே [[பொருளியல்]] அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்சியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்க முயன்றவர். மார்க்சியப் பார்வையில் 25-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை இவர் எழுதினார். மார்க்சியம் குறித்தும் சமயம்/மெய்யியல் குறித்தும் பல நூல்களை வெளியிட்டார். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மார்க்சிய இதழாகிய (புதிய தலைமுறையோடும் (1968-70) வானம்பாடி இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் பரிமாணம் (1979-83), நிகழ் (1988-96), தமிழ்நேயம் (1998-2012) ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.<ref name=T1/>
 
==விருதுகள்==
*புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998)
*கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010)
*எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013)
*‘இந்து தமிழ் திசை’ வழங்கிய சாதனையாளர் விருது (2019)<ref name=TH/>
 
===தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது== =
இவர் எழுதிய ''“மார்க்சியம் பெரியாரியம்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.<ref>தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்</ref>
 
==தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது==
இவர் எழுதிய ''“மார்க்சியம் பெரியாரியம்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.<ref>தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்</ref>
== நூல்கள் ==
===திறனாய்வு நூல்கள்===
வரி 66 ⟶ 100:
*பெண்கள் வாழ்வியலும் படைப்பும் - 2003
 
==மறைவு==
==அடிக்குறிப்புகள்==
கோவை ஞானி தனது 86-வது அகவையில் கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, விஆர்வி நகரில் காலமானார்.<ref name=T1/><ref name=DN>[https://www.dinamani.com/latest-news/2020/jul/22/writer-literary-critic-covai-gnani-passes-away-3439904.html கோவை ஞானி காலமானார்], [[தினமணி]], சூலை 22, 2020</ref><ref name=TH/>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி ணைப்புகள்==
==வெளியிணைப்பு==
* [http://kovaignani.org/ இவரின்கோவை இணையத்தளம்ஞானியின் இணையதளம்]
 
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
[[பகுப்பு:2020 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
[[பகுப்பு:மார்க்சிய விமர்சகர்கள்]]
[[பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோவை_ஞானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது