அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 2:
[[File:C+B-Egypt-Fig9-SetiIAbydosKingList.PNG|thumb|right|250px|The start of the king list, showing Seti and his son - [[Ramesses II]] - on the way to making an offering to [[Ptah]]-[[Seker]]-[[Osiris]], on behalf of their 72 ancestors - the contents of the king list. Ramesses is depicted holding [[censer]]s.]]
 
'''அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்''' அல்லது '''அபிதோஸ் அட்டவணை''' ('''Abydos King List''' or '''Abydos Table'''), [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட 72 மன்னர்களின் பெயர்கள், [[அபிதோஸ்]] எனுமிடத்தில் [[முதலாம் சேத்தி]]யின் கோயில் சுவற்றில் மூன்று வரிசைகளில், 38 [[குறுங்கல்வெட்டு]]களில் பொறித்துள்ளனர். [[எகிப்திய [[பார்வோன்]] [[முதலாம் சேத்தி]] [[ஆட்சிக் காலம்|ஆட்சிக் காலத்தில்]] (கிமு 1290 - 1279) இக்குறுங்கல்வெட்டுகள் நிறுவப்பட்டது.
 
மேல் இரண்டு வரிசைக் [[குறுங்கல்வெட்டு]]களில் [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்ச மன்னர்கள்]] முதல் [[எகிப்தின் பதினாறாம் வம்சம்|16-ஆம் வம்ச மன்னர்கள்]] வரையிலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அபிதோஸ்_மன்னர்கள்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது