"ஏணி கோட்டுரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,301 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
(துவக்கம். https://en.wikipedia.org/wiki/Ladder_graph - ஆ. வி பக்க மொழிபெயர்ப்பு)
 
[[கோட்டுருவியல்|கோட்டுருவியலில்]] '''ஏணி கோட்டுரு''' (''ladder graph'') ''L''<sub>''n''</sub> என்பது ''2n'' [[முனை (கோட்டுருவியல்)|முனைகளும்]] ''3n-2'' விளிம்புகளும் கொண்ட சமதளப்படுத்தக்கூடிய [[கோட்டுரு (கணிதம்)|திசையற்ற கோட்டுரு]]வாகும்.<ref>{{MathWorld|urlname=LadderGraph|title=Ladder Graph}}</ref>
 
இரு [[பாதை கோட்டுரு]]க்களின் [[கார்ட்டீசியன் பெருக்கற்பலன் (கோட்டுருவியல்)|கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக]] ஏணி கோட்டுருவை உருவாக்கலாம். அவ்விரு பாதை கோட்டுருக்களில் ஒன்று ஒரேயொரு விளிம்புடையதாக இருக்க வேண்டும்: ''L''<sub>''n'',1</sub> = ''P''<sub>''n''</sub> × ''P''<sub>2</sub>.<ref>[[Haruo Hosoya|Hosoya, H.]] and [[Frank Harary|Harary, F.]] "On the Matching Properties of Three Fence Graphs." J. Math. Chem. 12, 211-218, 1993.</ref><ref>Noy, M. and Ribó, A. "Recursively Constructible Families of Graphs." Adv. Appl. Math. 32, 350-363, 2004.</ref>
 
== பண்புகள் ==
* ஏணி கோட்டுரு L<sub>''n''</sub>, ''n'' படிகள் கொண்ட ஏணிவடிவத் தோற்றமுடையது.
* L<sub>''n''</sub>, [[கட்டக் கோட்டுரு]]வான ''G''<sub>2,''n''</sub> உடன் சமவளவைவுடையதாக இருக்கும்.
* அகலம் 4 (''n>1'') மற்றும் [[விளிம்பு நிறந்தீட்டல்|நிறக் குறியீட்டெண்]] 3 (''n>2'') கொண்ட [[அமில்தோன் கோட்டுரு]]வாக அமையும்.
 
* ஏணி கோட்டுருவின் [[கோட்டுரு நிறந்தீட்டல்|நிற எண்]] 2;
: நிற பல்லுறுப்புக்கோவை <math>(x-1)x(x^2-3x+3)^{(n-1)}</math>.
<gallery>
Image:Ladder graph L8 2COL.svg|ஏணி கோட்டுருவின் [[கோட்டுரு நிறந்தீட்டல்|நிற எண்]] &nbsp;2.
</gallery>
 
 
[[Image:Ladder graphs.svg|thumb|450px|left|ஏணி கோட்டுருக்கள்: ''L''<sub>1</sub>, ''L''<sub>2</sub>, ''L''<sub>3</sub>, ''L''<sub>4</sub>, ''L''<sub>5</sub>.]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3004642" இருந்து மீள்விக்கப்பட்டது