ஏணி கோட்டுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
* ஏணி கோட்டுருவின் [[கோட்டுரு நிறந்தீட்டல்|நிற எண்]] 2;
: நிற பல்லுறுப்புக்கோவை <math>(x-1)x(x^2-3x+3)^{(n-1)}</math>.
[[Image:Ladder graphs.svg|thumb|450px|left|ஏணி கோட்டுருக்கள்: ''L''1, ''L''2, ''L''3, ''L''4, ''L''5.]]
<gallery>
Image:Ladder graph L8 2COL.svg|ஏணி கோட்டுருவின் [[கோட்டுரு நிறந்தீட்டல்|நிற எண்]]  2.
</gallery>

== வட்ட ஏணி கோட்டுரு ==
''வட்ட ஏணி கோட்டுருவை'' (circular ladder graph ''CL''''n'') ''n≥3'' நீளமுள்ள [[சுழற்சி (கோட்டுருவியல்)|சுழற்சி]] மற்றும் ஒரு விளிம்பின் கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக அல்லது [[படி (கோட்டுருவியல்)|இரு படிகொண்ட]] நான்கு முனைகளை "நேராக" இணைப்பதன் மூலம் உருவாக்கலாம்.<ref>{{cite journal|last1=Chen|first1=Yichao|last2=Gross|first2=Jonathan L.|last3=Mansour|first3=Toufik|title=Total Embedding Distributions of Circular Ladders|journal=Journal of Graph Theory|date=September 2013|volume=74|issue=1|pages=32–57|doi=10.1002/jgt.21690|citeseerx=10.1.1.297.2183}}</ref>
வட்ட ஏணி கோட்டுருவை குறியீட்டில் ''CL''''n'' = ''C''''n'' × ''P''2 எனக் எழுதலாம். இது ''2n'' முனைகளும் ''3n'' விளிம்புகளுமுடையது.

ஏணி கோட்டுருவைப் போலவே வட்ட ஏணி கோட்டுருவும் [[இணைப்பு (கோட்டுருவியல்)|இணைப்புள்ள கோட்டுரு]]; சமதளப்படுத்தக் கூடியது; [[அமில்தோன் கோட்டுரு]]. ஆனால் ''n'' இரட்டை எண்ணாக இருந்தால் மட்டுமே [[இருகூறு கோட்டுரு]]வாக இருக்கும்.
[[Image:Ladder graphs.svg|thumb|450px|left|ஏணி கோட்டுருக்கள்: ''L''1, ''L''2, ''L''3, ''L''4, ''L''5.]]

[[பட்டகம்|பட்டகங்களின்]] [[பன்முகக் கோட்டுரு]]க்களாக அமைவதால் வட்ட ஏணி கோட்டுருக்கள் ''பட்டகக் கோட்டுருக்கள்'' எனவும் அழைக்கப்படுகின்றன.

வட்ட ஏணி கோட்டுருக்கள்:
{| class=wikitable
|- align=center
|[[File:Triangular prismatic graph.png|100px]]
CL3
|[[File:Cubical graph.png|100px]]
CL4
|[[File:Pentagonal prismatic graph.png|100px]]
CL5
|[[File:Hexagonal prismatic graph.png|100px]]
CL6
|[[File:Heptagonal prismatic graph.png|100px]]
CL7
|[[File:Octagonal prismatic graph.png|100px]]
CL8

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏணி_கோட்டுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது