இக்சிதிகர்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
 
==பொதுவான கருத்துகள்==
ஷிதிகர்பர், மகாயான பௌத்தத்தின் நான்கு முதான்மைமுதன்மை வாய்ந்த போதிசத்துவர்களில் ஒருவர் ஆவர். [[சமந்தபத்திரர்]],[[மஞ்சுஸ்ரீ]], மற்றும் [[அவலோகிதர்]] மற்ற மூன்று [[போதிசத்துவர்]]கள் ஆவர்.
 
முற்காலத்தின் இவரை ஒரு பூரண போதிசத்துவராக சித்தரித்து வந்தனர். ஆனால் பிற்காலத்தில் இவரை ஒரு பௌத்த துறவியாகக் கையில் கோலுடன் காட்டப்படும் வழக்கம் பெரும்பான்மையானது.
வரிசை 23:
இவருடைய சிலைகளின் அருகில் நிறைய கற்களையும் கூழங்கற்களையும் காணலாம். மக்கள், இவ்வாறு கற்களை இவருடைய சிலைகளின் முன் அடுக்குவதால், தங்களுடைய குழந்தை நரகத்தில் இருக்கும் நேரத்தை குறைப்பதாக எண்ணுகின்றனர். மேலும், தங்களுடைய காணாமல் போன குழந்தைகளை காப்பாற்ற வேண்டி, குழந்தைகளின் ஆடைகள், விளையாட்டுப்பொருட்களை இவருக்கு சமர்ப்பிக்கின்றனர். மேலும், குழந்தைகளின் நோய்களை தீர்க்கும் வண்ணமும் இவ்வாறு அவர்கள் செயவதுண்டு. அதானால் தான், இவரை குழந்தைகளின் பாதுகாவலாராக காண்பிப்பதற்காக, இவருடைய சிலைகள் பொதுவாக 'குழந்தையைப்' போன்று அமைப்பதுண்டு.
 
மேலும், நரகத்தில் இருக்கும் பாவ ஆன்மாக்களை கரையேற்றுவராக இவர் உள்ளதால், இவரது சிலை சுடுகாட்டில் காணப்படுவது வழக்கம். மேலும், பயணிகளைக் காப்பாற்றுபவராக இவர் கருதப்படுவதால், ஆங்காங்கு வீதிகளில், இவரது சிலைகளைக் காணலாம்.
 
==தோற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/இக்சிதிகர்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது