தீபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Biface_Egypte_MHNT_PRE_2004.0.99.jpg with File:Nucleus_Egypte_MHNT_PRE_2004.0.99.jpg (by CommonsDelinker because: file renamed or replaced on Commons).
வரிசை 65:
 
==வரலாறு==
[[File:BifaceNucleus Egypte MHNT PRE 2004.0.99.jpg|thumb|left| [[கற்கருவி]]கள்: துலூசு அருங்காட்சியகம்]]
தீபை நகரம் கிமு 3200 ஆம் ஆண்டளவிலிருந்தே மனிதக் குடியிருப்புக்களைக் கொண்டிருந்தது.<ref>http://www.ancient-wisdom.co.uk/egyptkarnak.htm</ref> [[உயர்நில எகிப்து|உயர்நில எகிப்தின்]] நான்காவது மாகாணத்தின் புகழ் மிக்க தலைநகரமாக விளங்கியது வாசித் நகரின் மற்றொரு பெயரே தீபை என்பதாகும். [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|11 ஆம் அரச மரபு]] ([[எகிப்தின் நடுவரசு|நடுவரசு]]) ஆட்சி செய்த காலம் முழுவதிலும் அதன் பின்னர் [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|எகிப்தின் பதினெட்டாம் வம்ச]] ([[எகிப்தின் புத்தரசு|புத்தரசு]]) ஆட்சியில் '''வாசித் நகரமே''' தலைநகராக விளங்கியது. புத்தரசு காலப்பகுதியிலேயே ''ஃகத்சிபுசுத்து'' மன்னன் [[தீபை]]யின் செங்கடற் துறைமுகமான ''இலிம்'', அதாவது இன்றைய காசிர் நகருக்கும் [[அகபா வளைகுடா|அகபா வளைகுடாவின்]] ஒரு முனையில் அமைந்திருந்த ''[[ஈலாம்]]'' நகருக்கும் இடையில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக செங்கடலில் கப்பற் தொகுதியொன்றை ஏற்படுத்தினான். இதன் மூலம் நறுமணப் பொருட்கள், கத்தூரி, மென் பட்டுக்கள், மணமான எண்ணெய்கள் மற்றும் ஈமச் சடங்குகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட செப்புத் தகடுகள் மற்றும் [[நூபியா|நூபியத்]] தங்கம் போன்றவற்றை வணிகர்கள் கொண்டு வந்தனர். [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19 ஆம் அரச மரபின்]] ஆட்சியில் எகிப்தின் தலைநகரம் நைல் ஆற்றின் முகத்துவாரப் பகுதிக்கு மாற்றப்பட்டது. எகிப்திய நாகரிகம் அதன் உயர் நிலையில் எவ்வாறிருந்தது என்பதை நன்கு புலப்படுத்துவனவாகவே தீபையில் காணப்படும் தொல்பொருள் எச்சங்கள் உள்ளன. கிரேக்கக் கவி [[ஹோமர்]] தம் காவியமான [[இலியட்]] இன் 9 ஆம் பகுதியில் (கிமு 8 ஆம் நூற்றாண்டு): "... எகிப்தின் தீபையில் குவியல்களாய் உள்ளனவே அரிய பல மணிகள், ஆயிரம் வாயில்களைக் கொண்ட தீபை நகரே" என்று தீபையின் செல்வச் செழிப்பை வெகுவாகப் புகழ்கிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/தீபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது