திரௌபதியம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 19:
| Mount =
}}
'''திரௌபதியம்மன்''' என்பவர் குலதெய்வமாக வணங்கப்படும் வன்னியர்களின்நாட்டார் பெண் தெய்வமாவார். மக்கள் மகாபாரத கதையில் வருகின்ற [[திரௌபதி|பாஞ்சாலி]] என்ற கதாப்பாத்திரத்தினை தெய்வமாக வழிபடுகின்றனர். இவரை பார்வதி தேவியின் வடிவமாக வழிபடப்படுகிறார். இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர்கள் இவரை வழிபடுகின்றனர்.
 
திருவிழாக்களின் போது திரௌபதியம்மன் கதைபாடலை வில்லிசையில் பாடும் வழக்கமும் உள்ளது. விழாக்காலங்களில் தீமித்திதல், அக்னி சட்டி ஏந்தி வலம் வருதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/திரௌபதியம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது