இலங்கைத் தமிழரசுக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''இலங்கைத் தமிழரசுக் கட்சி''' (''Illankai Tamil Arasu Kachchi'', ITAK, முன்னாள் '''சமஷ்டிக் கட்சி''', ''Federal Party'') [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரைப்]] பிரதிநிதித்துவப்படுத்தும்பிரித்துமேயும் [[இலங்கை]] அரசியற் கட்சியாகும். இக்கட்சி [[1949]] ஆம் ஆண்டில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்]] கட்சியில் இருந்து பிரிந்த [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]] தலைமையில் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] ஆகிய கட்சிகளுடன் இணைந்து [[தமிழர் ஐக்கிய முன்னணி]] என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் இக்கூட்டணியின் பெயர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] என மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த [[வீ. ஆனந்தசங்கரி]] பிரிந்து சென்றதை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இக்கட்சி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பலமான ஓர்பலாாத்கார அரசியல் கட்சியாக விளங்கி வருகிறது.<ref>{{cite news|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11296|title=TNA submits nomination lists for NE electoral districts|date=23 February 2004|publisher=[[தமிழ்நெட்]]|accessdate=28 February 2010}}</ref> இக்கட்சி [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] என்ற கூட்டமைப்பின் முக்கிய உறுப்புக் கட்சியாகவும் தற்போது உள்ளது.
{{Infobox political party
|name = இலங்கைத் தமிழரசுக் கட்சி<br>(Federal Party)
|native_name = Illankai Tamil Arasu Kachchi
|lang1 = சிங்களம்
|name_lang1 = ඉලංගෙයි තමිළ් අරසු කච්චි
|lang2 =
|name_lang2 =
|logo =
|colorcode = Yellow
|leader = [[இரா. சம்பந்தன்]] [[இலங்கை நாடாளுமன்றம்|நாஉ]]
|chairperson =
|president =
|secretary_general =
|founder = [[சா. ஜே. வே. செல்வநாயகம்]]<br>[[சி. வன்னியசிங்கம்]]<br>[[இ. மு. வி. நாகநாதன்]]
|leader1_title = பொதுச் செயலர்
|leader1_name = [[மாவை சேனாதிராஜா]] [[இலங்கை நாடாளுமன்றம்|நாஉ]]
|slogan =
|founded = {{Start date|1949|12|18}}
|dissolved =
|merger =
|split = [[அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்]]
|predecessor =
|merged =
|successor =
|headquarters = 30 மார்ட்டின் வீதி, [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாணம்]]
|newspaper =
|student_wing =
|youth_wing =
|membership_year =
|membership =
|ideology = [[தமிழ்த் தேசியம்]]
|religion =
|national = [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]
|international =
|european =
|europarl =
|affiliation1_title =
|affiliation1 =
|colors =
|seats1_title = [[இலங்கை நாடாளுமன்றம்]]
|seats1 = {{Infobox political party/seats|16|225|hex=#DC241f}}
|seats2_title =
|seats2 =
|seats3_title =
|seats3 =
|symbol = வீடு
|flag = [[File:Flag of the Federal Party of Sri Lanka.svg|150px]]
|website =
|country = இலங்கை
|footnotes =
}}
'''இலங்கைத் தமிழரசுக் கட்சி''' (''Illankai Tamil Arasu Kachchi'', ITAK, முன்னாள் '''சமஷ்டிக் கட்சி''', ''Federal Party'') [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரைப்]] பிரதிநிதித்துவப்படுத்தும் [[இலங்கை]] அரசியற் கட்சியாகும். இக்கட்சி [[1949]] ஆம் ஆண்டில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்]] கட்சியில் இருந்து பிரிந்த [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]] தலைமையில் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] ஆகிய கட்சிகளுடன் இணைந்து [[தமிழர் ஐக்கிய முன்னணி]] என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் இக்கூட்டணியின் பெயர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] என மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த [[வீ. ஆனந்தசங்கரி]] பிரிந்து சென்றதை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இக்கட்சி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பலமான ஓர் அரசியல் கட்சியாக விளங்கி வருகிறது.<ref>{{cite news|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11296|title=TNA submits nomination lists for NE electoral districts|date=23 February 2004|publisher=[[தமிழ்நெட்]]|accessdate=28 February 2010}}</ref> இக்கட்சி [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] என்ற கூட்டமைப்பின் முக்கிய உறுப்புக் கட்சியாகவும் தற்போது உள்ளது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழரசுக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது