குகை ஓவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
4
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''குகை ஓவியம்''' அல்லது '''பாறை ஓவியம்''' என்பது, [[குகை]]கள், [[பாறை]]கள் போன்றவற்றில் வரையப்பட்ட பண்டைக்கால [[ஓவியம்|ஓவியங்களைக்]] குறிக்கும். இவை பொதுவாக, [[வரலாற்றுக்கு முற்பட்ட காலம்|வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களைச்]] சேர்ந்தவை. குகை ஓவியங்கள், 404,000 ஆண்டுகள் வரை பழமையான, [[மேற் பழைய கற்காலம்|மேற் பழைய கற்காலக்]] காலத்திலிருந்தே வரையப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வோவியங்கள் பெரும்பாலும் சமூகத்தின் மதிப்புக்குரிய மூத்தோராலேயே வரையப்பட்டதாக நம்பப்படுகிறது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/குகை_ஓவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது