"அப்துல் காதிர் அல்-ஜிலானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

161 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
=== வாழ்க்கை ===
முஹைதீன் அப்துல் காதிர் அவர்கள் ஆரம்பக்கல்வியை தனது 6 வது வயதில் சொந்த ஊரிலேயே பெற்றார். கி.பி.1095இல் தனது பதினெட்டாம் வயதில் உயர்கல்வியைக் கற்பதற்காக [[ஈராக்]]கின் [[பக்தாத்]] நகருக்கு சென்றார்சென்றார்கள். 30 வருடங்கள் கல்வி கற்பதில் செலவிட்ட அவர் பின்னர் அதே கல்விநிலையத்தில் ஆசிரியப்பணியிலும் மார்க்கதீர்ப்பு வழங்கும் பணியிலும் ஈடுபட்டார்ஈடுபட்டார்கள்.அன்றையை உலகின் சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்திருந்தார்கற்றுத்தேர்ந்திருந்தார்கள். கிராஅத் தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் மொழி உள்ளிட்ட 13கலைகளில் அவர்அவர்கள் வல்லுனராக திகழ்ந்தார். அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ஹிஜிர் 521 ல் திருமணம் செய்து கொண்டார்கொண்டார்கள். நான்கு மனைவியரை திருமணம் செய்த அப்துல் காதிர் அவர்கள் ஜீலானிக்கு 27 ஆண்குழந்தைகளும் 22 பெண்குழந்தைகளும் பிறந்தன.
 
40 ஆண்டுகள் தொடர்ச்சியான மார்க்கப் பிரச்சாரத்திற்கு இடையே ஏராளமான நூற்களை எழுதியுள்ளார்எழுதியுள்ளார்கள். அவருடையஅவர்களுடைய உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
 
இறுதியில் ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91வது வயதில் இறந்தார்இறந்தார்கள்.
 
இறுதியில் ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91வது வயதில் இறந்தார்.
== புற இணைப்புகள் ==
*[http://www.aljlees.com/7s3898203-3027.html Shaikh Muhyi'din 'Abd al-Qadir al-Jilani]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3005112" இருந்து மீள்விக்கப்பட்டது