பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கொங்கோ - link(s) தொடுப்புகள் காங்கோ மக்களாட்சிக் குடியரசு உக்கு மாற்றப்பட்டன
60முதல்80வரை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
'''பனை''' (''Palmyra Palm''), [[புல்]]லினத்தைச் சேர்ந்த ஒரு [[தாவரம்|தாவரப்]] பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் '''போரசசு''' (''borassus'') என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
 
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் [[வடலி]] என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்குமுதிர்ச்சியடைவதற்கு60முதல் 1580 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 [[மீட்டர்]] உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான [[விசிறி]] வடிவ [[ஓலை]]கள் வட்டமாக அமைந்திருக்கும்.
 
பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்
"https://ta.wikipedia.org/wiki/பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது