பூமி உச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பலன்: பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
'''பூமி உச்சி மாநாடு''' (''Earth Summit'') எனப் பொதுவாக அழைக்கப்படும் '''சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு''' (''United Nations Conference on Environment and Development'', UNCED) என்பது [[1992]], [[சூன் 3]] முதல் [[சூன் 14|14]] வரை, [[பிரேசில்]] தலைநகர் [[ரியோ டி ஜெனிரோ|ரியோ டி ஜெனிரோவில்]] நடந்த சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு [[பன்னாட்டு மாநாடு]] ஆகும். 172 நாட்டு பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் முடிவில் [[சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ரியோ பிரகடனம்]] மற்றும் ''வனங்களின் நீடித்த மேலாண்மைக்கான கொள்கை அறிக்கை'' ஆகியவை 178 க்கும் அதிகமான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் இந்த மாநாட்டின் பலனாக 1992 டிசம்பரில் ''வனங்கள் தொடர்பான நீடித்த அபிவிருத்தி ஆணையம்'' (The Commission on Sustainable Development) ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.
 
==பலன் ==
"https://ta.wikipedia.org/wiki/பூமி_உச்சி_மாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது