ஏழாம் கிளியோபாற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 31:
[[படிமம்:Cleopatra and Caesar by Jean-Leon-Gerome.jpg|left|thumb|250px|[[ஜீன் லியோன் ஜேர்மி]] வரைந்த கிளியோபட்ரா மற்றும் ஜூலியஸ் சீசர் ஓவியம்]]
 
அமைச்சர்களும், வணிகர்களும் தாலமியை சந்தித்து தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட உபயோகித்துக் கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பறி போனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள். [[சிரியா]]விற்குச் சென்றவள், அங்கு கிரேக்கப் படைத்தலைவர் [[ஜூலியஸ் சீசர்]], எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிகிறாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிடுகிறாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் நிகழந்த சண்டையில் சீசர் தாலமியைக் கொன்றுவிடுகிறார். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். இத்தம்பதிகளுக்குப் பிறந்தவராக [[சிசாரியன்]] அறியப்பெறுகிறார். சகோதரன் தாலமியை கொன்றது கிளியோப்பட்ராவே என்றும் கருத்துண்டு.
 
=== ஆண்டனியுனான வாழ்க்கை ===
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_கிளியோபாற்றா" இலிருந்து மீள்விக்கப்பட்டது