அப்துல் காதிர் அல்-ஜிலானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Aadhil.Ashfaqஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 27:
}}
 
'''அப்துல் காதிர் அல்-ஜிலானி''' (''Abd al-Qadir al-Jilani'', {{lang-ar|عبد القادر الجيلاني}}, {{lang-ku|Evdilqadirê Geylanî}}, 1077–1165).இவர் [[ஈராக்]]கில் உள்ள [[ஜீலான்]] என்ற ஊரில் ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு ( கி.பி. 1078 மார்ச் 19 ) பிறந்தார்கள்பிறந்தார். இவர் காதிரிய்யா என்ற இஸ்லாமிய [[சூபி]] சிந்தனைப்பிரிவைத் தோற்றுவித்த இஸ்லாமிய [[சூபி]] அறிஞர் ஆவார்கள்.
 
=== வாழ்க்கை ===
முஹைதீன் அப்துல் காதிர் அவர்கள் ஆரம்பக்கல்வியை தனது 6 வது வயதில் சொந்த ஊரிலேயே பெற்றார். கி.பி.1095இல் தனது பதினெட்டாம் வயதில் உயர்கல்வியைக் கற்பதற்காக [[ஈராக்]]கின் [[பக்தாத்]] நகருக்கு சென்றார்கள்சென்றார். 30 வருடங்கள் கல்வி கற்பதில் செலவிட்ட அவர் பின்னர் அதே கல்விநிலையத்தில் ஆசிரியப்பணியிலும் மார்க்கதீர்ப்பு வழங்கும் பணியிலும் ஈடுபட்டார்கள்ஈடுபட்டார்.அன்றையை உலகின் சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்திருந்தார்கள்கற்றுத்தேர்ந்திருந்தார். கிராஅத் தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் மொழி உள்ளிட்ட 13கலைகளில் அவர்கள் அவர் வல்லுனராக திகழ்ந்தார். அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ஹிஜிர் 521 ல் திருமணம் செய்து கொண்டார்கள்கொண்டார். நான்கு மனைவியரை திருமணம் செய்த அப்துல் காதிர் அவர்கள் ஜீலானிக்கு 27 ஆண்குழந்தைகளும் 22 பெண்குழந்தைகளும் பிறந்தன.
 
40 ஆண்டுகள் தொடர்ச்சியான மார்க்கப் பிரச்சாரத்திற்கு இடையே ஏராளமான நூற்களை எழுதியுள்ளார்கள்எழுதியுள்ளார். அவர்களுடையஅவருடைய உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
 
இறுதியில் ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91வது வயதில் இறந்தார்கள்.
 
இறுதியில் ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91வது வயதில் இறந்தார்கள்இறந்தார்.
== புற இணைப்புகள் ==
*[http://www.aljlees.com/7s3898203-3027.html Shaikh Muhyi'din 'Abd al-Qadir al-Jilani]
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்_காதிர்_அல்-ஜிலானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது