"மறுபிறப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,527 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
[[Image:Reincarnation AS.jpg|thumb|200px|Reincarnation in art]]
'''மறுபிறப்பு''' என்பது ஒரு உயிரினம் இறக்கும் போது அதன் வெறும் உடல் மட்டுமே இறக்கிறது என்றும் உயிர் அல்லது ஆத்மா மீண்டும் ஒரு புது உடலில் பிறக்கும் என்ற நம்பிக்கை ஆகும்.
 
:மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
 
== யஜுர் வேதம் ==
[[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று '''மறுபிறவி'''.
 
: ''ஒருவரின் இறப்பிற்குப்பின், அவரது [[ஆத்மா]] முன்பிறவிகளின் மொத்த [[கர்மா]]வின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்''
 
- என்கிறது யஜுர் வேதம், [[பிரகதாரண்ய உபநிடதம்]] 4.4.6
 
மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான [[பிறவிச் சுழல்|பிறவிச்சுழலின்]] ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.
 
ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை [[மோட்சம்]] அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.
== அறிவியல் நோக்கு ==
மறுபிறப்புக்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.
 
[[பகுப்பு:சமயங்கள்]]
 
 
[[en:Reincarnation]]
 
[[பகுப்பு:சமயங்கள்இந்து சமயம்]]
[[en:Reincarnation and Hinduism]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/300527" இருந்து மீள்விக்கப்பட்டது