வைக்கம் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி SivakumarPPஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
'''வைக்கம் போராட்டம்''' அல்லது '''வைக்கம் சத்தியாக்கிரகம்''' என்பது [[1924]] - [[1925]] ஆம் ஆண்டுகளிலான காலகட்டத்தில் [[பிரித்தானிய இந்தியா]]வின் [[திருவாங்கூர்]] சமஸ்தானத்தில் உள்ள [[வைக்கம்]] என்ற ஊரில் [[தீண்டாமை]]க்கு எதிராக நடைபெற்றப் போராட்டம். வைக்கம் ஊரில் இருந்த [[வைக்கம் சிவன் கோவில்|சோமநாதர் கோயிலைச்]] சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க இப்போராட்டம் நடத்தப்பட்டது.
 
== போராட்ட வரலாறு ==
 
[[கேரளா]] மாநிலத்தில் வைக்கம் எனும் ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது. இந்நிலையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூட யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் [[ஸ்ரீ நாராயணகுரு]]வின் சீடரும், காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவருமான [[டி. கே. மாதவன்]] என்பவர் இப்பிரச்சனைக்காகப் போராட முன் வந்தார். அவர் காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவர்களை ஒன்று திரட்டினார். இதற்காக [[1924]] ஆம் ஆண்டு [[மார்ச் 30]] ஆம் நாள் காலை 6 மணிக்குப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இவர்களது திட்டம் அரசுக்குத் தெரிந்த போது காவல்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை நடத்த தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பவில்லை. அவர்கள், இப்போராட்டத்தினால் தங்களுக்குக் கிடைத்து வரும் சில சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்று அச்சம் கொண்டனர். இதனால் இப்போராட்டத்தில் நம்பிக்கையின்றியும் இருந்தார்கள்.
 
வரி 26 ⟶ 25:
அதன் பின்னரும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு தலைவர்களின் போராட்டங்களுக்கும், பேச்சுகளுக்கும் பின்னால் 1925 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. அகிம்சை எனும் அறவழியில் போராடி வெற்றி கண்ட போராட்டம் இதுதான்.
 
== வைக்கம் போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்கள் ==
ஸ்ரீ நாராயணகுருவின் ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையின் அமைப்புச் செயலாளரும், காங்கிரசு பேரியக்கத்தின் கேரள மாநிலத் தலைவர்களில் ஒருவருமான [[டி. கே. மாதவன்]] தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் பெருந்தலைவர்கள் பலர் பங்கு பெற்றுள்ளனர். அவர்களில் கீழ்காணும் சிலர் முக்கியமானவர்கள்.
 
* [[மகாத்மா காந்தி]]
* [[ஈ. வெ. இராமசாமி|தந்தை பெரியார்]]
* [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி|இராஜகோபாலாச்சாரி]]
* [[வினோபா பாவே]]
* வினோபாஜி
 
==ஆதாரம்==
 
== ஆதாரம் ==
* பேராசிரியர் டாக்டர். அம்பேத்கார் பிரியன் எழுதிய “ஸ்ரீ நாராயணகுரு வாழ்க்கை வரலாறு” நூலின் பக்கங்கள் 101 - 110.
 
"https://ta.wikipedia.org/wiki/வைக்கம்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது