சுருள் ஏடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19-ஆம் வம்ச]] [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்]] ஆட்சிக் காலத்தின் போது ([[கிமு]] 1279 – [[கிமு]] 1213), [[பாபிரஸ்]] எனும் தடித்த காகிதத்தில், [[பாரோக்களின் பட்டியல்|பண்டைய எகிப்திய மன்னர்களின்]] பெயர்களுடன், வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்தனர். இதனை [[துரின் மன்னர்கள் பட்டியல்]] என்பர்.<ref>[https://en.wikipedia.org/wiki/Turin_King_List Turin King List]</ref>
 
கிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல், கிபி 70 ஆண்டு வரை எஸ்சேனியர்கள்<ref>[https://en.wikipedia.org/wiki/Essenes Essenes]</ref> எனும் [[யூதர்கள்|யூதக் குழுவினர்]] [[விவிலியம்]] மற்றும் விவிலியம் தொடர்பற்ற குறிப்புகளை [[பாபிரஸ்]] மற்றும் ஆட்டுத்தோல் மற்றும் செப்புத் தகடுகளில் [[அரமேயம்]] மற்றும் [[பண்டைய கிரேக்கம்| கிரேக்க மொழியில்]] எழுதி வைத்த சுருள் ஏடுகள், [[சாக்கடல்|சாக்கடலின்]] வடமேற்கே உள்ள '''கும்ரான்''' குகைகளிலிருந்து கிபி 1947-இல் கண்டுபிடித்தனர்.<ref>[https://www.deadseascrolls.org.il/learn-about-the-scrolls/introduction Dead Sea Scrolls]</ref><ref>https://en.wikipedia.org/wiki/Dead_Sea_Scrolls Dead Sea Scrolls]</ref><ref>[https://www.bbc.com/tamil/global-42777765 சாக்கடல் ரகசியம் - சுருள்கள் சொல்லும் பொருள் கண்டுபிடிப்பு]</ref> <ref>[https://www.nationalgeographic.com/history/2020/03/museum-of-the-bible-dead-sea-scrolls-forgeries/ 'Dead Sea Scrolls' at the Museum of the Bible are all forgeries]</ref>
 
==பண்டைய எழுது பொருட்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுருள்_ஏடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது