ஜீ தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Dhashwanth K.L.ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 14:
|}}
 
'''ஜீ தமிழ்''' ([[ஆங்கிலம்]]: ''Zee Tamil'') என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தால் [[அக்டோபர் 12|அக்டோபர் 12,]] [[2008]] அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி சேவை ஆகும்.<ref>[http://www.zeetelevision.com/our-businesses/regional-gec/zee-tamil.html ]{{dead link|date=August 2018}}</ref><ref>{{cite web|title=Zee launches Tamil channel|url=http://www.financialexpress.com/news/zee-launches-tamil-channel/372401|work=financialexpress.com|accessdate=22 April 2014}}</ref> இது [[சென்னை]]யைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது [[செயற்கைக்கோள்]]கள் ஊடாக உலகமெங்கும் பார்க்கக் கூடியதாக உள்ளது.<ref>{{cite web|url=https://www.telecompaper.com/news/starhub-launches-starhub-tv-dlite-offer--1203839|title=StarHub launches StarHub TV d&#39;Lite offer|website=www.telecompaper.com}}</ref><ref>{{cite web|url=https://www.tm.com.my/AboutTM/NewsRelease/Pages/HYPPTV-CELEBRATES-ITS-7th-YEAR-ANNIVESARY-WITH-THE-INTRODUCTION-OF-7-NEW-CHANNELS.aspx |title=HYPPTV CELEBRATES ITS 7th YEAR ANNIVESARY WITH THE INTRODUCTION OF 7 NEW CHANNELS |publisher=Tm.com.my |date= |accessdate=2018-08-31}}</ref>
 
அக்டோபர் 15, 2017ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது [[உயர் வரையறு தொலைக்காட்சி]]யை ஒளிபரப்பை தொடங்கியது.<ref>{{cite web|url=http://bestmediainfo.com/2017/10/zee-tamil-unveils-new-brand-identity-launches-hd-channel/|title=Zee Tamil unveils new brand identity, launches HD channel|website=www.bestmediaifo.com|access-date=2017-10-18}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜீ_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது