"முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
புகைப்படங்கள் இ
(புகைப்படங்கள் சேர்த்தல்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(புகைப்படங்கள் இ)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி ''' (ஆட்சிக் காலம் கி.பி. 1762- 1772 பின்னர் 1780 - 1795 )
 
[[File:Ribel Muthuramalinga Sethupathi.JPG|thumb|right|250px|ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி]]
 
[[File:Muthuramalinga-Sethupathy.JPG|thumb|right|250px|இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட சேதுபதி]]
 
[[File:Muthuramalinga sethupathy.JPG|thumb|right|250px|ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி புகைப்படம்]]
என்பவர் [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம் சமஸ்தான]] மன்னராவார். இவர் [[செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி]]யை அடுத்து மன்னரானார்.<ref>{{cite book | title=விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் | publisher=ஷர்மிளா பதிப்பகம் | author=டாக்டர் எஸ். எம். கமால் | authorlink=இராமநாதபுரம் கோட்டை | year=1997 | location=இராமநாதபுரம் | pages=10}}</ref> செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மறைந்தபோது அவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் அவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியார் மகனான முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி 11 மாதப் பாலகனாக இருந்தபோதே சேதுபதியாகப் பட்டம் சூட்டப்பெற்றார். இவரது [[அரசப் பிரதிநிதி]]யாக இவரது தாயார் ''முத்துத் திருவாயி நாச்சியார்'' பொறுப்புகளை ஏற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இவருக்குப் பிச்சை பிள்ளை. தாமோதரன் பிள்ளை என்ற இரு பிரதானிகள் உதவியாகச் செயல்பட்டு வந்தனர்.
97

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3005441" இருந்து மீள்விக்கப்பட்டது