முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
[[படிமம்:Ribel Muthuramalinga Sethupathi .jpg|thumbnail|மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் நுழைவு வாயிலில் உள்ள திருவுருவச்சிலை]]
 
'''ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி ''' (ஆட்சிக் காலம் கி.பி. 1762- 1772 பின்னர் 1780 - 1795 )
என்பவர் [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம் சமஸ்தான]] மன்னராவார். இவர் [[செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி]]யை அடுத்து மன்னரானார்.<ref>{{cite book | title=விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் | publisher=ஷர்மிளா பதிப்பகம் | author=டாக்டர் எஸ். எம். கமால் | authorlink=இராமநாதபுரம் கோட்டை | year=1997 | location=இராமநாதபுரம் | pages=10}}</ref> செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மறைந்தபோது அவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் அவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியார் மகனான முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி 11 மாதப் பாலகனாக இருந்தபோதே சேதுபதியாகப் பட்டம் சூட்டப்பெற்றார். இவரது [[அரசப் பிரதிநிதி]]யாக இவரது தாயார் ''முத்துத் திருவாயி நாச்சியார்'' பொறுப்புகளை ஏற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இவருக்குப் பிச்சை பிள்ளை. தாமோதரன் பிள்ளை என்ற இரு பிரதானிகள் உதவியாகச் செயல்பட்டு வந்தனர்.