வேலு நாச்சியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வேலு நாச்சியார்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎இளமை: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 28:
 
== இளமை ==
1730ஆம் ஆண்டு, [[இராமநாதபுரம்]] மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746இல் [[சிவகங்கைச் சீமை]] மன்னர் [[முத்து வடுகநாதர்|முத்துவடுகநாதத்தேவருக்கு]] மனைவியானார். <ref>[[https://www.dinamani.com/junction/ettaam-swarangal/2018/jul/26/velu-nachiyar-2967603.html]]</ref>
 
== ஆங்கிலேயர் படையெடுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/வேலு_நாச்சியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது