"வெள்ளச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

54 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
| place of burial =
}}
'''வெள்ளச்சி நாச்சியார்''' கி.பி 1790 முதல் 1793 வரை [[சிவகங்கைச் சீமை]]யை ஆண்ட இரண்டாவது அரசி ஆவார்.<ref name=KRV>K. R. Venkatarama Ayyar, Sri Brihadamba State Press, 1938, ''A Manual of the Pudukkóttai State'', p.720</ref> இவர் [[முத்து வடுகநாதவடுகநாதர் பெரியாவுடையத் தேவர்]] - [[வேலு நாச்சியார்]] அவர்களுக்கு 1770ல் மகளாக பிறந்தார் . வெள்ளச்சி நாச்சியார் இரண்டு வயதாகிவயிற்றில் இருக்கும் போது அவரது தந்தை ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு காளையார்கோவில் கோட்டையில் வீீர மரணம் அடைந்தார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இவரது தாயார் வேலு நாச்சியார் ஆங்கிலேய அரசிடமிருந்து மீட்ட சிவகங்கைப் பகுதியை ஆண்டு வந்தார்.<ref>{{cite news|title=Memorial planned for Velu Nachiyar|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/memorial-planned-for-velu-nachiyar/article4059116.ece|accessdate=|work=The Hindu|date=3 November 2012}}</ref>
'''ஆட்சி'''
 
1791 ஆம் ஆண்டு வெள்ளச்சி நாச்சியார் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது 1793 ஆம் ஆண்டு வெள்ளச்சி நாச்சியார் மற்றும அவரது குழந்தை மர்மமாக இறந்தனர் .
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
97

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3005461" இருந்து மீள்விக்கப்பட்டது