2020 இந்தியன் பிரீமியர் லீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| image_size = 220px
| caption =
| fromdate = 2619 செப்டம்பர்
| todate= 8 நவம்பர் 2020
| administrator = [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்]] (பிசிசிஐ)
வரிசை 28:
'''2020 இந்தியன் பிரீமியர் லீக்''' (அலுவல்முறையாக '''விவோ ஐபிஎல்''') என்பது 2007ஆம் ஆண்டு [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|பிசிசிஐயால்]] நிறுவப்பட்ட [[இந்தியன் பிரீமியர் லீக்]] என்ற தொழில்முறை [[இருபது20]] தொடரின் 13ஆம் பருவம் ஆகும்.
 
மார்ச் 29இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய [[2019–20 கொரோனாவைரசுத் தொற்று|கொரோனா வைரஸ் நோய்த்தொற்று]] காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.iplt20.com/news/206250/bcci-suspends-ipl-2020-till-15th-april-2020|title=BCCI suspends IPL 2020 till 15th April, 2020|website=www.iplt20.com|language=en|access-date=2020-03-13}}</ref><ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/story/_/id/28895902/start-ipl-2020-postponed-april-15|title=Start of IPL 2020 postponed to April 15|date=2020-03-13|website=ESPNcricinfo|language=en|access-date=2020-03-13}}</ref> இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.<ref>{{Cite web|url=https://tamil.news18.com/news/coronavirus-latest-news/ipl-2020-postponed-further-as-indian-government-extends-covid-19-lockdown-vin-278203.html|title=ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு...! பிசிசிஐ அறிவிப்பு|date=2020-04-14|website=News18 Tamil|access-date=2020-04-26}}</ref> பிறகு ஜூலை 2020இல், [[2020 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்|2020 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்]] 2020 பருவம் ஒத்திவைக்கப்படுவதாக [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] (ஐ.சி.சி) அறிவித்ததைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரை [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] செப்டம்பர் 2619 முதல் 2020 நவம்பர் 8 வரை நடத்தஐபிஎல் பி.சி.சி.ஐதொடர் நடத்தப்படும் என்று பிசிசிஐ திட்டமிட்டுள்ளதுஅறிவித்தது.<ref>{{cite web|url=https://www.thenationalespncricinfo.aecom/sportstory/cricket_/indianid/29528231/ipl-cricket2020-boardstart-toseptember-ask19,-governmentfinal-permissionnovember-to8-stage-2020-ipl-in-uae-from-september-1.1052342 10|title=IndianIPL cricket board2020 to askstart governmenton permissionSeptember to19, stagefinal 2020on IPLNovember in8 UAE from Septemberor 10|work=The NationalESPN Cricinfo|accessdate=2124 July 2020}}</ref>
 
== புள்ளிப்பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/2020_இந்தியன்_பிரீமியர்_லீக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது