காதோலை கருகமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
 
இந்தக் காதோலை கருகமணியைக் [[கும்பகோணம்]] அருகே பாபுராஜபுரத்தில் உள்ள சிலர் கடந்த இருபது ஆண்டுகளாகச் செய்து, தஞ்சை [[மாவட்டம்]] மட்டுமல்லாமல் [[தமிழகம்]] முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். [[ஆடிபெருக்கு|ஆடிப்பெருக்கு]], வரலட்சுமி நோன்பு, [[மாசி]] மகத் தீர்த்தவாரி ஆகிய தினங்களில் காதோலை கருகமணியை நீர்நிலையில் வைத்து படையல் செய்வது வழக்கம். ஆடிப்பெருக்கின் போது இந்த காதோலையும், கருகமணியும் படையலில் முக்கியமாக இருக்கும்.
=== மேற்கோள்கள்<ref>http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=235487</ref> ===
 
==தயாரிப்பு முறை==
பனை ஓலைகளை நறுக்கி வெயிலில் காய வைத்து இளம் சிவப்பு வணம் கலந்த கொதிக்கும் நீரில் இட்டு பனை ஓலைகளுக்கு சாயமேற்றுகின்றனர். அதன் பின் சாயமேற்றப்பட்ட ஓலைகளை நறுக்கி சுருளாக சுற்றி அதில் கருநிற வலையளை பொருத்திவிடுகின்றனர்.<ref>ஆடிபெருக்கு விழாவையொட்டி காதோலை கருகமணி தயாரிப்பு பணி மும்முரம் - தினகரன் நாளிதழ் https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=424570 </ref>
 
காதோலை கருகமணிகளை தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே 69 சாத்தனூர், வேப்பத்தூர் மற்றும் கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஆகிய ஊர்களில் தயாரிக்கின்றனர். <ref>ஆடிபெருக்கு விழாவையொட்டி காதோலை கருகமணி தயாரிப்பு பணி மும்முரம் - தினகரன் நாளிதழ் https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=424570 </ref>
 
=== மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காதோலை_கருகமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது