காதோலை கருகமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அணிகலன்கள்
வரிசை 1:
'''காதோலை கருகமணி''' அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல [[திருமாங்கல்யம்]] அணியும் முறை கிடையாது. [[சுமங்கலி]]ப் [[பெண்கள்]] அணிவது கருகமணியும், [[பனை]] ஓலையால் ஆன காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மகாலட்சுமி [[அம்மன்|அம்மனை]] அலங்காரம் செய்கையில், இந்தக் காதோலை-கருகமணி (வெளிர்சிவப்பு நிறத்தில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு [[கருப்பு]] நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது.
 
==அணிகலன்கள்==
===காதோலை===
காதோலை என்பது பனை ஓலையால் செய்யப்பட்ட சுருள் வடிவிலான ஒரு அணிகலன் ஆகும். தமிழ்நாட்டில் கூடலூர் பகுதியில் பனியர், கரும்பர், காட்டுநாயக்கர் இன மக்கள் பனை ஓலையில் செய்த காதோலையை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தாளம் செடியின் இலை, கருகமணி, கொசுதேனடை ஆகியவற்றைப் பயன்படுத்தி காதோலையை செய்கின்றனர். <ref>அழிவின் விளிம்பில் 'காதோலை' - அக் 11, 2018 - தினமலர் நாளேடு.</ref>
 
== ஆடி பெருக்கு விழா ==
"https://ta.wikipedia.org/wiki/காதோலை_கருகமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது