கும்ரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 46:
}}
 
'''கும்ரான்''' (''Qumran'', {{lang-he|קומראן}}; {{lang-ar|خربة قمران}} ''{{transl|ar|Khirbet Qumran}}'') என்பது மேற்குக் கரையில் அமைந்துள்ள ஓர் தொல்பொருளியற் களம். இது இசுரேலிய குடியிருப்புப் பகுதி, கிப்புட்சு ஆகியவற்றுக்கு அருகில், சாக்கடலின் வடமேற்கு கரையிலிருந்து ஒரு மைல் தொலைவில் வரண்டவறண்ட [[பீடபூமி]] மீது அமைந்துள்ளது. கெலேனிய கால குடியிருப்பு ஜோன் கைக்கானூசு ஆட்சிக்காலத்தில் கி.மு 134-104 க்கு இடைப்பட்ட அல்லது பிற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டு, கி.பி 68 அல்லது அதன் பின்னர் உரோமைப் பேரரசால் அழிக்கப்படும் வரை குடியிருப்பாக இருந்தது. சாக்கடல் ஏட்டுச்சுருள்கள்[[சுருள் ஏடுகள்]] மறைத்து வைக்கப்பட்ட, நேரான பாலைவன செங்குத்துப் பாறைகள், தாழ்வுப் பகுதிகள் சுண்ணாம்பு களிமண் கலவைசுண்ணாம்புக்கல் சமபாறை மேல் தளம் கொண்ட கும்ரான் குகைகளுக்கு அண்மித்த குடியிருப்புக்கள் நன்றாக அறியப்பட்டவை.
==இதனையும் காண்க==
 
* [[சுருள் ஏடுகள்]]
==வெளி இணைப்பு==
{{Commons category|Qumran}}
"https://ta.wikipedia.org/wiki/கும்ரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது