நிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2405:3800:8CB:3739:90FA:E404:7412:A037ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி 2405:3800:8CB:3739:90FA:E404:7412:A037 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3005689 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 49:
|
}}
'''நிலா''' (மாற்றுப் பெயர்கள்: '''நிலவு, அம்புலி, திங்கள், தர்மராஜ் மதி, சந்திரன்''') (''Moon'', {{lang-la|luna}}) என்பது [[பூமி|புவியின்]] ஒரேயொரு நிரந்தரமான [[இயற்கைத் துணைக்கோள்]] ஆகும். இது [[சூரியக் குடும்பம்|கதிரவ தொகுதியில்]] உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது [[அடர்த்தி|அடர்த்திமிகு]] துணைக்கோளும் ஆகும்.
 
நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் [[ஒத்தியங்கு சுழற்சி|சுற்றி வர]] சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும். [[ஓதப் பூட்டல்|ஈர்ப்பு விசை பூட்டல்]] காரணமாக நிலவு புவியை நோக்கி எப்போதும் ஒரு பக்கத்தையே காட்டுகின்றது; இந்தப் பக்கத்தில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் [[விண்கல் வீழ் பள்ளம்|விண்கல் வீழ் பள்ளங்களுக்கும்]] இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன. புவியின் வான்பரப்பில் அன்றாடம் தோன்றும் வானியல் பொருட்களில் ([[ஞாயிறு (விண்மீன்)|கதிரவனை]] அடுத்து) இரண்டாவது வெளிச்சமான வான்பொருள் நிலவாகும்.
வரிசை 65:
புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.
 
ஆனால், நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் நிலவில் காற்று இல்லை. நிலவோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை சிறிது அதிகம். பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே சிறிதளவு காற்று உள்ளது. '''[[வியாழன்]]''' குரு20719861408 கோளின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அதன் மீது மோதுவது உண்டு.
 
== நிலவில் நீர் ==
"https://ta.wikipedia.org/wiki/நிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது