"கீசகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[File:Death ok Kickaka.jpg|thumb|250px|right|[[வீமன்]] கீசகனை கொல்தல்]]
 
'''கீசகன்''', [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதை மாந்தர்களில் ஒருவன். இவன் [[மத்சய நாடு| மத்சய நாட்டு]] அரசன் [[விராடன்|விராடனின்]] பட்டத்து ராணி [[சுதேஷ்ணை|சுதேஷ்ணையின்]] தம்பியும், நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான்.
 
[[துரியோதனன்|துரியோதனுடன்]] சூதாட்டத்தில் தோற்ற [[பாண்டவர்]]களும் [[திரௌபதி]]யும், சூதாட்ட விதியின்படி, விராட நாட்டு அரசவையில் பல பணிகளில் அமர்ந்து ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு வந்தனர். திரௌபதி, சைரந்திரி எனும் பெயரில் விராட அரசனின் மனைவி சுதோசனாவிற்கு பணிப்பெண்னாக ஏவல் செய்யும் பணி மேற்கொண்டாள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3005739" இருந்து மீள்விக்கப்பட்டது