"செ. சுந்தரலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

550 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பராமரிப்பு using AWB)
1951 ஆம் ஆண்டில் [[இலங்கையின் தேசியக்கொடி]]யாக சிங்களக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் கண்டித்து சுந்தரலிங்கம் மூன்று மாதங்களுக்கு மேல் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்றாமல் இருந்ததால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.<ref name="EK">{{cite news | title=சி. சுந்தரலிங்கம் பதவியிழப்பு | work=ஈழகேசரி | date=23 செப்டம்பர் 1951 | accessdate=23 செப்டம்பர் 2018}}</ref> இதையடுத்து 1951 அக்டோபர் 31 இல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.<ref name="BE">{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/ByElections1947-1988.pdf|title=SUMMARY OF BY -ELECTIONS 1947 TO 1988|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலில்]] போட்டியிட்டு மீண்டும் தெரிவானார்.<ref name="pe52">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1952.pdf|title=Result of Parliamentary General Election 1952|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref> இலங்கையில் [[தனிச் சிங்களச் சட்டம்]] கொண்டுவரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1955 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்தில் பங்கெடுக்காமையால் தனது உறுப்பினர் பதவியை இழந்தார். இதன் பின்னர் இடம்பெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.<ref name="BE"/> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலில்]] போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.<ref name="pe56">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1956.pdf|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref>
 
1959 ஆம் ஆண்டில் "ஈழத் தமிழ்ர்தமிழர் ஒற்றுமை முன்னணி" என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாததால் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|1960 மார்ச்சு]] தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு [[தா. சிவசிதம்பரம்]] என்ற சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றார்.<ref name="pe60m">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1960-03-19.pdf|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref> 1962 சூன் மாதத்தில் [[மூதூர் தேர்தல் தொகுதி]]யில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு 423 வாக்குகள் பெற்றுக் கட்டுப்பணத்தை இழந்தார்.<ref>சாதி மத பேதங்கடந்து மூதூரிலே தமிழ் வாக்காளர் பண்பு, [[இந்து சாதனம்]], சூன் 29, 1962</ref>
 
1963 ஆம் ஆண்டில் சுந்தரலிங்கம் ''Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents'' என்ற நூலை வெளியிட்டு தனித் [[தமிழீழம்]] கேட்ட முதலாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref>{{cite web|title=The Prophesy of Mr. C. Suntheralingham|url=http://www.sangam.org/ANALYSIS/CSuntha12_20_63.htm|publisher=Ilankai Tamil Sangam}}</ref>
1,17,314

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3005741" இருந்து மீள்விக்கப்பட்டது