"யெரெவான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''யெரெவான்''' (''Yerevan'', {{lang-hy|Երևան}}, உச்சரிப்பு:jɛɾɛˈvɑn; {{lang-az|İrəvan}}; {{lang-ru|Ереван}}) [[ஆர்மீனியா]]வின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். [[ஹ்ராஸ்டன் நதி|ஹ்ராஸ்டன்]] (Hrazdan) நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரமே ஆர்மீனியாவின் நிர்வாக, கலை, கலாசார மற்றும் தொழிற்துறை மையமாகும். இது [[1918]] முதல் தலைநகரமாக விளங்குகின்றது.
 
யெரெவானின் வரலாறு [[கிமு]] எட்டாம் நூற்றாண்டு வரை பழமையானதாகும். [[முதலாம் ஆர்கிஸ்தி]] மன்னனால் கி.மு. 782 இல் [[அரராத் சமவெளி]]யின் மேற்குக் கரையில் [[எரெபுனி கோட்டை]] (Erebuni Fortress) அமைக்கப்பட்டது இந்நகரின் தோற்றம் ஆகும்<ref>{{cite book |last=Katsenelinboĭgen |first=Aron |title=The Soviet Union: Empire, Nation and Systems |publisher=Transaction Publishers |year=1990 |location=New Brunswick |page=143 |isbn=0887383327}}</ref>. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப்போரின்]] பின்னர் [[ஆர்மீனிய இனப்படுகொலை|ஆர்மீனிய இன அழிப்பில்]] தப்பிய ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் இவ்விடத்தில் குடியேறியதை அடுத்து, ஆர்மீனியாவின் தலைநகராக இது மாறியது. ஆர்மீனியா [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஓர் அங்கத்துவ நாடானதிலிருந்து இந்நகரம் துரித வளர்ச்சியடைந்தது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3005769" இருந்து மீள்விக்கப்பட்டது