கந்த சஷ்டி கவசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். [[பழனி]] [[முருகன்|முருகன்மீது]] பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.
*நூலின் காலம் 16ஆம்19 ஆம் நூற்றாண்டு. <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம்பத்தொன்பதாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005</ref>
 
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள [[சென்னிமலை]] சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.<ref>குமுதம் ஜோதிடம்;28.03.2008; சென்னிமலையின் திகட்டாத தேனமுதன் கட்டுரை</ref>
 
இந்தப் பாடலின் [[இசை]] வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் <ref>[http://www.whatsonindia.com/WhatsOnTV/Program/Kantha_Sasti_Kavasam.aspx கந்த சஷ்டி கவசம் ஒளிபரப்பு நேரம்], பார்த்த நாள், 08, ஏப்ரல், 2012.</ref> ஒளிபரப்புகின்றனர். பெரும்பாலும் [[சூலமங்கலம் சகோதரிகள்]] ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் பாடிய கந்த சஷ்டி கவசம் பிரபலமாக உள்ளது. ஆபேரி, கல்யாணி, சுபபந்துவராளி, சிந்து பைரவி ஆகிய ராகங்களை உள்ளடக்கிய ராகமாலிகையாக பாடப்படுகிறது. பிரபலமாக உள்ள சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி கவசத்தில் அவர்கள் பாடிய ஒரு வரி மூலத்திலிருந்து வேறுபடுகிறது. மூலத்தில் ''ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க'' என்று இருப்பதை அவர்கள் ''ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க'' என்று பாடியுள்ளனர்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கந்த_சஷ்டி_கவசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது