அய்யத்தான் ஜானகி அம்மாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம் .
அடையாளம்: 2017 source edit
சி உரை திருத்தம் .
அடையாளம்: 2017 source edit
வரிசை 7:
| birth_name = அய்யத்தான் ஜானகி
| birth_date = 1878
| birth_place = தலச்சேரி, சேட்டம்குஞ்ஞுசேட்டம்குன்னு
| death_date = 1945
| death_place = சென்னை
வரிசை 25:
 
== சுயசரிதை ==
சேட்டம்குஞ்ஞு, [[தலச்சேரி|தலச்சேரியில்தலச்சேரியின்]] சேட்டம்குன்னு, புலப்பாடி இல்லத்தின் (மலபாரின் பிரபுத்துவ திய்யாதிய்யர் குடும்பம்) அய்யத்தான் குடும்பத்தில் பிறந்தார். அய்யத்தான் சந்தன் மற்றும், கல்லத்து சிறுத்தம்மாள் ஆகியோருக்கு அய்யத்தான் கோபாலன், அய்யத்தான் குஞ்ஞிராமன், அய்யத்தான் மாதவி ஆகியோருக்குப் பிறகு இவர் பிறந்தார்.
 
இவர் தலச்சேரி தொடக்கப்பள்ளியில் படித்தார். 1897 இல் [[கோழிக்கோடு|கோழிக்கோட்டில்]] இருந்த ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு சென்றார். பின்னர் 1902 ஆம் ஆண்டில் [[மதராசு மருத்துவக் கல்லூரி|மதராசு மருத்துவக் கல்லூரியில்]] உதவித்தொகையுடன் சேர்ந்தார். மேலும், 1907 ஆம் ஆண்டில் துணை உதவி அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்த தரவரிசை, மற்றும்கௌரவம் கௌரவங்களுடன்ஆகியவற்றுடன் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டு இவர் [[செங்கல்பட்டு]] அரசு மருத்துவமனையில் அரசு சேவையில் சேர்ந்தார். அங்கு உதவி அறுவை சிகிச்சை நிபுணராகவும் மருத்துவராகவும் இவரது தொழில் தொடங்கியது. இவர் மீண்டும் கோழிக்கோடு திரும்பி தொழுநோய் மருத்துவமனையில் பணியில் சேர்ந்து, இங்கு பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், இவர் [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]] அரசு மருத்துவமனையிலும் பணி புரிந்தார்.
 
== சமூக ஆர்வலர் ==
ஜானகி அம்மாள் சேவை எண்ணம் கொண்ட ஒரு சமூக ஆர்வலர் ஆவார். சமுதாயத்தின் நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள்பெண்களையும் மற்றும் மக்களைமக்களையும் மேம்படுத்துவதற்காக இவர் சுகனவர்தினி இயக்கத்துடன் இணைந்து பணியாற்றினார். கோழிகோட்டில் பணிபுரிந்தபோது தனது சகோதரர் அய்யத்தான் கோபாலனுடன் சேர்ந்து, கல்லத்து கௌசல்யா அம்மாள் ( கோபாலனின் மனைவி), மற்றும் மந்தாகினி பாய் தேவதாத்தேவதத் (அய்யத்தான் தேவதத்தின் மனைவி (அ. கோபாலனின் 3 வது மகன்) ஆகியோருடன் சேர்ந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தினார்.
 
சுகனவர்தினி இயக்கத்தில் பெண்கள் உரிமைகளுக்காக போராடுவதில் முன்னோடியாக ஜானகி அம்மாள் கருதப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/அய்யத்தான்_ஜானகி_அம்மாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது