கண்ணதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 31:
'''கண்ணதாசன்''' ({{audio|Ta-கண்ணதாசன்.ogg |ஒலிப்பு}}) ([[ஜூன் 24]] [[1927]] – [[அக்டோபர் 17]] [[1981]]) புகழ் பெற்ற [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]]ப் பாடலாசிரியரும், [[கவிஞர்|கவிஞரும்]] ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் [[சாகித்ய அகாதமி விருது]] பெற்றவர்.
 
<sup>மேலொட்டு உரை</sup>== வாழ்க்கைக் குறிப்பு ==
கண்ணதாசனின் இயற்பெயர் '''முத்தையா''' ஆகும். இவா்இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[காரைக்குடி]] அருகே [[சிறுகூடல்பட்டி]] என்ற ஊாில்ஊரில் இந்து மதத்தில், தன வணிகர் செட்டியாா்செட்டியார் மரபில் பிறந்தார்.{{cn}} இவரது பெற்றோா்பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி ஆகியோருக்கு 8வது மகனாக பிறந்தார்.{{cn}} (மறைவு 4-2-1955<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:13-2-1955, பக்கம் 6</ref> ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) <ref>[[திராவிடநாடு (இதழ்)]] 4-1-1959, பக்.16</ref> என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், [[அமராவதிபுதூர்]] உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். [[1943]] ஆம் ஆண்டில் [[திருவொற்றியூர்]] ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்<ref>{{cite web | url=https://www.youtube.com/watch?v=-ePKbeEcnrM&feature=youtu.be&t=24m36s | title=சிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா - 2009 | accessdate=14 சூன் 2018}}</ref>
 
== குடும்பம் ==
"https://ta.wikipedia.org/wiki/கண்ணதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது