த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி *திருத்தம்*
வரிசை 7:
| screenplay = டெட் தெல்லி
| based on =
| starring = [[ஜோடி பாஸ்டர்]]<br />[[அந்தோணி ஹோப்கின்ஸ்]]<br />ஸ்காட் கிலன்<br />டெட் லெவின்
| music = ஹவார்ட் ஷோர்
| cinematography = டாக் புஜிமொடோ
வரிசை 20:
}}
 
'''''த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (ஆங்கிலம்:The Silence of the Lambs)''''' [[1991]] இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். கேன்னேத் உட், எட்வர்ட் சாக்ஸ்சன், ரான் ரோஸ்மேன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜோனதன் டேம் ஆல் இயக்கப்பட்டது. [[ஜோடி பாஸ்டர்]], [[அந்தோணி ஹோப்கின்ஸ்]], ஸ்காட் கிலன், டெட் லெவின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு [[அகாதமி விருது]]களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.
 
இளமையான் [[புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்|பி.வி.கூ பயிலுநர்]] கிளாரிசு சுடார்லிங் ஆக [[ஜோடி பாஸ்டர்]] இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். சுடார்லிங் திடீரென பயிற்சியிலிருந்து எடுக்கப்பட்டு பஃபல்லோ பில் என்று தொடர் கொலையாளியினை பிடிக்க களத்தில் இரக்கப்படுகிறார். இத்தொடர் கொலையாளி தனது பெண் இரைகளின் தோல்களை உறித்தெடுக்கும் பழக்கம் கொண்டவர். இதற்காக தற்போது சிறையிலுள்ள [[உளநோய் மருத்துவம்|உளநோய் மருத்துவர்]] மற்றும் [[தன்னின உயிருண்ணி]] தொடர் கொலையாளி ஹானிபல் லெக்டரின் உதவியினை நாடுகிறார். லெக்டராக [[அந்தோணி ஹோப்கின்ஸ்]] நடித்துள்ளார்.<ref name="The Silence of the Lambs">{{cite web|url=http://www.tcm.com/tcmdb/title/90121/The-Silence-Of-The-Lambs/|title=The Silence of the Lambs|work=Turner Classic Movies|accessdate=March 28, 2016}}</ref>
 
பிப்ரவரி 14, 1991 அன்று இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் $272.7 மில்லியன் வருவாயினை ஈட்டியது. இத்திரைப்படத்தினைத் தயாரிப்பதற்கு $19 மட்டுமே செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.