ஜோக்கர் (2019 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6,163 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்* *விரிவாக்கம்*
சி (*திருத்தம்*)
(*திருத்தம்* *விரிவாக்கம்*)
{{Infobox film
| name = ஜோக்கர்<br>Joker
| image = Joker (2019 film) poster.jpg
| border = no
| caption =
* சுகாட் சில்வர்
}}
| based on = {{based on|டீசி காமிக்ஸ் கதாப்பாத்திரங்கள்|[[டீசீடிசி காமிக்ஸ்]]}}
| starring = {{Plainlist|<!--Despite not appearing on official posters, the billing block provided on home media release includes these names alongside Phoenix -->
* ஜோக்குவின் பீனிக்சு
}}
 
'''''ஜோக்கர் (ஆங்கிலம்: Joker)''''' 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்கா திரில்லர் திரப்படமாகும். [[டாட் பிலிப்சு]] இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். [[டீசீடிசி காமிக்ஸ்]] கதாப்பாத்திரங்களைக் கொண்டு இத்திரைப்படம் எழுதப்பட்டுள்ளதுஎழுதி எடுக்கப்பட்டுள்ளது. ஜோக்குவின் பீனிக்சு, [[ரொபேர்ட் டி நீரோ]], சாசி பீட்சு, பிராசெஸ் கான்ராய், பிரெட் கல்லன், கிளென் பிலெஷ்சியர், பில் கேம்ப், ஷியா விகம், மற்றும் மார் மேரன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் [[வார்னர் புரோஸ்.|வார்னர் புரோஸ். பிக்சர்சு]], டீசிடிசி பிலிம்சு, மற்றும் ஜாயிண்டு எபர்டு ஆகிய தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது.
 
2016 ஆம் ஆண்டில் இத்திரைப்படத்தினை உருவாக்க ஆரம்பித்தார் பிலிப்சு. [[மார்ட்டின் ஸ்கோர்செசி]]யின் ''டாக்சி டிரைவர்'' மற்றும் ''த கிங் ஆஃப் காமெடி'' ஆகியத்திரைப்படங்களின் தாக்கம் பெரிதும் இருந்தது. [[நியூயார்க்கு நகரம்]], [[செர்சி நகரம், நியூ செர்சி|செர்சி நகரம்]], மற்றும் [[நுவார்க்]] ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. பேட்மேன் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக இத்திரைப்படத்திற்கு ஆர்-மதிப்பிடப்பட்டது (பெரியவர்கள் மட்டும் பார்க்கலாம்).
 
''ஜோக்கர்'' ஆகத்து 31, 2019 அன்று வெனிசு திரைப்படத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. அங்கு ''தங்க லையன்'' விருதினை வென்றது. பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் அக்டோபர் 4, 2019 அன்று வளியானது. விமர்சகர்கள் இத்திரைப்படத்தினை பெரிதும் வாதாடினர். பீனிக்சின் நடிப்பும் திரைப்படத்தின் இசையும் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் கருமை தொனியும், வன்முறையை போற்றும் காட்சிகளும் விமர்சனம் செய்யப்பட்டன. ''[[த டார்க் நைட் ரைசஸ்]]'' திரையிடப்பட்ட போது [[2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு]] நடந்த திரையரங்கம் இத்திரைப்படத்தினை காட்சியிட மறுத்தது. <ref>{{Cite web|url=https://www.washingtonpost.com/arts-entertainment/2019/10/03/why-joker-became-one-most-divisive-movies-year/|title=Why 'Joker' became one of the most divisive movies of the year|last=Cavna|first=Michael|date=October 3, 2019|website=[[தி வாசிங்டன் போஸ்ட்]]|language=en|url-status=live|access-date=October 3, 2019|archive-url=https://web.archive.org/web/20191003213559/https://www.washingtonpost.com/arts-entertainment/2019/10/03/why-joker-became-one-most-divisive-movies-year/|archive-date=October 3, 2019}}</ref> இவற்றை எல்லாம் மீறி பல வருவாய் சாதனைகளைக் காட்டியது. ஒரு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர்கள் வருவாயினை ஈட்டி, இம்மைல்கல்லினை தாண்டிய முதல் [[அதிக வசூல் செய்த ஆர்-மதிப்பிடப்பட்ட படங்கள்|ஆர்-மதிப்பிடப்பட்ட படம்]] என்ற பெருமையினைப் பெற்றது. 2019 இல் வெளிவந்த திரைப்படங்களின் வருவாய் பட்டியலில் ஆறாவது இடத்தினைப் பெற்றது. மேலும் [[அதிக வசூல் செய்த உலக திரைப்படங்களின் பட்டியல்|அதிக வசூல் செய்த உலக திரைப்படங்களின் பட்டியலில்]] 31 ஆம் இடத்தினைப் பிடித்தது.
 
''ஜோக்கர்'' பல்வேறு விருதுகளை வென்றது. [[92ஆவது அகாதமி விருதுகள்]] விழாவில் இத்திரைப்படம் 11 பரிந்துரைகளைப் பெற்றது. அவற்றில் இரண்டினை வென்றது - [[சிறந்த நடிகருக்கான அகாதமி விருது|சிறந்த நடிகர்]] - ஜோக்குவின் பீனிக்சிற்கும் மற்றும் [[சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது|சிறந்த இசை]] - ஹில்துர் குட்னடொட்டிர்கும். பீனிக்சு மற்றும் குட்னடொட்டிர் [[கோல்டன் குளோப் விருது]] மற்றும் [[பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்]] ஆகியவற்றினையும் வென்றனர். ஜோக்கராக நடித்த நடிகருக்கு வழங்கப்படும் இரண்டாவது அகாதமி விருதாகும். முன்னர் 2009 இல் [[த டார்க் நைட் (திரைப்படம்)|த டார்க் நைட்]] திரைப்படத்தில் ஜோக்கராக நடித்ததற்கு [[ஹீத் லெட்ஜர்]] அகாதமி விருதினை வென்றார்.
 
== குறிப்புகள் ==
{{Sister project links|wikt=no |d=Q42759035 |commons=Category:Joker (2019 film) |b=no |n=no |q=Joker (2019 film) |s=no |v=no |species=no |display=''Joker''}}
* {{Official website}}
* {{IMDb title|Joker (2019 film)}}
* {{Allmovie title|Joker (2019 film)}}
* {{Rotten Tomatoes|Joker (2019 film)}}
* {{Metacritic film|Joker (2019 film)}}
 
{{டீசி காமிக்ஸின் திரைப்படங்கள்}}
21,256

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3006316" இருந்து மீள்விக்கப்பட்டது