சி
*திருத்தம்*
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி *திருத்தம்* |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி *திருத்தம்* |
||
வரிசை 45:
2016 ஆம் ஆண்டில் இத்திரைப்படத்தினை டாட் பிலிப்சு உருவாக்க ஆரம்பித்தார். [[மார்ட்டின் ஸ்கோர்செசி]]யின் ''டாக்சி டிரைவர்'' மற்றும் ''த கிங் ஆஃப் காமெடி'' ஆகியத் திரைப்படங்களின் தாக்கம் பெரிதும் இருக்கிறது. இத்திரைப்படம் [[நியூயார்க்கு நகரம்]], [[செர்சி நகரம், நியூ செர்சி|செர்சி நகரம்]], மற்றும் [[நுவார்க்]] ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. பேட்மேன் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக இத்திரைப்படத்திற்கு ஆர்-மதிப்பிடப்பட்டது (பெரியவர்கள் மட்டும் பார்க்கலாம்).
''ஜோக்கர்'' ஆகத்து 31, 2019 அன்று வெனிசு திரைப்படத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. அங்கு ''தங்கச் சிங்கம்'' விருதினை வென்றது. பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் அக்டோபர் 4, 2019 அன்று
''ஜோக்கர்'' பல்வேறு விருதுகளை வென்றது. [[92ஆவது அகாதமி விருதுகள்]] விழாவில் இத்திரைப்படம் 11 பரிந்துரைகளைப் பெற்றது. அவற்றில் இரண்டினை வென்றது - [[சிறந்த நடிகருக்கான அகாதமி விருது|சிறந்த நடிகர்]] - ஜோக்குவின் பீனிக்சிற்கும் மற்றும் [[சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது|சிறந்த இசை]] - ஹில்துர் குட்னடொட்டிர்கும். பீனிக்சு மற்றும் குட்னடொட்டிர் [[கோல்டன் குளோப் விருது]] மற்றும் [[பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்]] ஆகியவற்றினையும் வென்றனர். ஜோக்கராக நடித்த நடிகருக்கு வழங்கப்படும் இரண்டாவது அகாதமி விருதாகும். முன்னர் 2009 இல் [[த டார்க் நைட் (திரைப்படம்)|த டார்க் நைட்]] திரைப்படத்தில் ஜோக்கராக நடித்ததற்கு [[ஹீத் லெட்ஜர்]] அகாதமி விருதினை வென்றார்.
|