ஆறுநாட்டு வெள்ளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added to categories
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 21:
ஆகிய ஆறு நாடுகளில் வாழ்ந்து வந்த வேளாளர்கள் தங்களை ஆறுநாட்டு வேளாளர்கள் எனப் பெயரிட்டு அழைத்தனர். கி.பி. 1176 ஆம் வருடம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கூடி தங்கள் அனைவரையும் ஆறுநாட்டு வேளாளர்கள் என ஓர் செப்பு பட்டயம் எழுதி, தங்கள் குடும்பங்களை முப்பத்தாறு கோத்திரங்களாக வகுத்துக்கொண்டனர். கோத்திரப்பிரிவுகள் திருவானைக்கோவில் ஆறுநாட்டு வேளாளர் சத்திரத்திலுள்ள செப்புப் பட்டயம் மூலம் அறிய முடிகிறது.
 
== கூட்டங்கள்/கிளை ==
== கோத்திரங்கள் ==
கோத்திரம்கூட்டம்/கிளை என்பது ஆண் வழிவம்சாவழியை குறிப்பது ஆகும்.
தற்பொழுது 32 கோத்திரப்பிரிவுகளேகூட்டப்பிரிவுகளே வழக்கத்தில் உள்ளது. அவற்றைப்பற்றி கோத்திரங்கள்கூட்டம் பகுதியில் காணலாம். ஆறுநாட்டு வேளாளர்களாகின் ஆதி ஊர் [[சிதம்பரம்]] ஆகும். ஆறுநாட்டு வேளாளர்கள் இயற்கை சீற்றங்களின் காரணமாகச் சிதம்பரத்தை விட்டு, திருச்சி மாவட்டத்தில் 1700-1800 இடைப்பட்ட வருடங்களில் குடியேறி உள்ளனர். அமரர் ஸ்ரீ மான் வீர. கருப்பண்ணபிள்ளை, தற்போதுள்ள திருவானைக்கோவில் ஆறுநாட்டு வேளாளர் அன்னதான சத்திரத்திற்கு மனையிடத்தையும் மேற்புறமுள்ள கட்டிடங்களையும் நம்மினத்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள 1891 ஆம் வருடம் இனாம்சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார்.{{cn}}
 
=== 32 கோத்திரங்கள்கூட்டம்/கிளை ===
# ஆலத்துடையான்
# எதுமலுடையான்
"https://ta.wikipedia.org/wiki/ஆறுநாட்டு_வெள்ளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது