கருனகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 70:
 
கர்னக் பகுதியிலுள்ள கோயில்களின் மிக நீண்ட கால வளர்ச்சியும், பயன்பாடும் அதனை எகிப்தில் உள்ள ஏனைய தொல்லியல் மற்றும் கோயில் களங்களிலிருந்து வேறுபடுத்துகின்றது. இப்பகுதியின் கட்டுமானப் பணிகள் கி.மு 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாகக் கணிக்கப்பட்டுள்ளதுடன், 30 [[பார்வோன்]]கள் இங்கே கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள். இதனால் இக் கட்டிடத் தொகுதி, வேறு எங்கும் காணப்படாத வகையில், பாரிய அளவு கொண்டதாகவும், சிக்கலானதாகவும், பல்வகைமை கொண்டதாகவும் அமைய உதவியது.
[[image:Karnak King List Drawing.png|thumb|800px|centre| கர்னாக் மன்னர்களின் பட்டியலின் வரைபடம். வெள்ளை நிறப்பகுதியில் உள்ள மன்னர்கள் பெயர்கள் ஏறக்குறைய சிதைந்துள்ளது அல்லது அழிந்துள்ள்து.]]
 
==இதனையும் காண்க==
* [[கர்னாக் மன்னர்கள் பட்டியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கருனகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது