எம். கே. மக்கார் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 27:
| constituency1 = ஆலுவா<br>[[பெரும்பாவூர்]]
}}
'''மனதாத்மனடத்து குஞ்சு மக்கார் பிள்ளை (Mnadath Kunju Mackar Pillay)''' (1880 - 1966) [[சிறீ மூலம் பிரபல சட்டசபை|சிறீ மூலம் பிரபல சட்டமன்றத்தில்]] பணியாற்றிய இவர் ஓர் இந்திய தொழிலதிபரும் வங்கியாளரும், அறப்பணிகளை செய்தவரும் மற்றும், அரசியல்வாதியுமாவார். <ref>{{Cite web|url=http://www.keralaassembly.org/history/popular.html|title=History of legislative bodies in Kerala-- Sri Moolam Praja Sabha|website=www.keralaassembly.org|access-date=2020-06-19}}</ref> இவர் ஒரு முன்னணி [[முந்திரி]] மற்றும், [[எலுமிச்சைப் புல்|எலுமிச்சை]] ஏற்றுமதியாளராகவும், பெயரிடப்பட்ட மக்கார் பிள்ளை அண்ட் சன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் இருந்தார்.
 
1965 ஆம் ஆண்டில் [[திருவாங்கூர் ஸ்டேட் வங்கி|திருவாங்கூர் மாநில வங்கி]] இணைக்கப்படுவதற்கு முன்பு , [[ஆலுவா|ஆலுவா நகராட்சியின்]] முதன்மை நிதி நிறுவனமான ஆலுவா வங்கியின் விளம்பரதாரராக இருந்தார்.
 
== சுயசரிதை ==
[[ஆலுவா]] விவசாயியும் வர்த்தகருமான மனதாத்மனடத்து குஞ்சுவுக்கு மூன்று மகன்களில் இரண்டாவதாக மக்கார் பிள்ளை பிறந்தார்.
 
1941 ஆம் ஆண்டில், [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூர் இராச்சியத்தின்]] மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான மக்கார் பிள்ளை & சன்ஸ் நிறுவனத்தை பிள்ளை நிறுவினார். இந்நிறுவனம் [[ஆவி எண்ணெய்|அத்தியாவசிய எண்ணெய்களை]] நேரடியாக ஏற்றுமதி செய்வதன் மூலம் [[மலபார் கடற்கரை|மலபார் கடற்கரையில்]] உள்ள பிரிட்டிசு வர்த்தக நிறுவனங்களின் [[ஏகபோகம்|ஏகபோகத்தை]] முதலில் சவால் செய்த நிறுவனமாகும். <ref name=":0">{{Cite web|url=https://newswaves.in/ryonkins-siren-sounded-hopefully/|title=റയോൺസിൻ്റെ സൈറൺ മുഴങ്ങുന്നു, "പ്രത്യാശയിലേക്ക് "|date=2020-06-10|website=NewsWaves|language=en-US|access-date=2020-06-19}}</ref>
வரிசை 45:
== நினைவு ==
 
* எடதலாவில்[[எடத்தலா]]வில் ஒரு கல்லூரிக்கு எம்.இ.எஸ் எம். கே. மக்கார் பிள்ளை கல்லூரி எனப்பெயரிடப்பட்டுள்ளது. <ref>{{Cite journal|last=|first=|date=3 December 2019|title=Renaming Order for the MES College for Advanced Studies, Edathala|url=https://www.mgu.ac.in/uploads/2019/12/college-1.pdf?x82015|journal=Mahatma Gandhi University Register|volume=|pages=|via=}}</ref>
* ஆலுவா அரசு மருத்துவமனையில் எம். கே. மக்கார் பிள்ளையின் நினைவாக ஒரு பகுதி எழுப்பப்பட்டது
 
"https://ta.wikipedia.org/wiki/எம்._கே._மக்கார்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது