டிரான்சிஸ்டர் வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Regency transistor radio.jpg|right|thumb|ரீஜன்சி TR-1: முதலாவது டிரான்சிஸ்டர் வானொலி]]
'''டிரான்சிஸ்டர் வானொலி''' (''transistor radio'') என்பது சிறிய [[திரிதடையம்]]- கொண்டு உருவாக்கப்பட்ட [[வானொலி|வானொலிக் கருவி]] ஆகும். வரலாற்றுரீதியாகியஇது பொதுவாக, ''டிரான்சிஸ்டர் வானொலி'' என்பது 540&ndash;1600 கிலோசைக்கில் [[அலைவீச்சுப் பண்பேற்றம்|ஏ.எம்]] அலைவீச்சில் அலைகளைப் பெறவல்லதாகும் <ref name="hertz">''கிலோசைக்கில்'' என்பது [[அதிர்வெண்]]களுக்கு பயன்படுத்தப்பட்ட பழங்கால அலகாகும். தற்போது இதற்கு இணையாக ''கிலோஹேர்ட்ஸ்'' என்ற அலகு [[1970கள்|1970களில்]] இருந்து பாவிக்கப்படுகிறது.</ref>.
 
==வரலாறு==
[[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்]] என்ற நிறுவனம் [[1952]] ஆம் ஆண்டளவில் அனைத்து [[திரிதடையம்|திரிதடையங்களால்]] ஆன ஏ.எம். வானொலியை பரிசோதித்துக் காட்டியது. ஆனாலும், இதன் திறன்இது வால்வ்-வானொலிகளை விட திறன் குறைந்தவையாகக் காணப்பட்டன. முழுமையான டிரான்சிஸ்டர் வானொலியை [[ஜெர்மனி]]யின் இண்டெர்மெட்டால் என்ற நிறுவனம் ஆகஸ்ட் [[1953]] இல் பரிசோதித்துக் காட்டியது. ஆனாலும் இது வர்த்தக ரீதியில் வெளியிடப்படவில்லை.
 
மே [[1954]] ஆம் ஆண்டில் டெக்சாஸ் நிறுவனம் [[1954]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 18]] ஆம் நாள், "ரீஜென்சி TR-1" என்ற டிரான்சிஸ்டர் வானொலியைத் தாம் தயாரித்திருப்பதாக அறிவித்து, அதனை அதே ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு விட்டது. இதற்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தை]] அந்நிறுவனத்தில் பணி புரிந்த ஹைன்ஸ் டி கொஸ்டர் என்ற [[டச்சு]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]] பெற்றார். இதன் விலை [[அமெரிக்க டாலர்|$]]49.95 ஆகும். கிட்டத்தட்ட 150,000 வானொலிகள் விற்பனை செய்யப்பட்டன. அதன் பின்னர் ரேத்தோன், செனித் டிரான்சிஸ்டர் வானொலிக் கருவிகள் விற்பனைக்கு வந்தன. [[சொனி]] நிறுவனம் ஆகஸ்ட் [[1955]] இல் தனத்ஹுதனது வானொலிகளைத் தயாரிக்க ஆரம்பித்தது. [[1957]] இல் [[ஜப்பான்|ஜாப்பானிய]] வானொலிகள் அமெரிக்காவுக்கு விற்பனைக்கு வந்தன. டிரான்சிஸ்டர் வானொலிகள் [[1960கள்|1960களின்]] ஆரம்பம் வரையில் அவ்வளவு பெயர் பெற்றிருக்கவில்லை. சில வானொலிகளின் விலைகள் $20 வரை குறை குறைந்தன. 1960களின் பிற்பகுதியில் [[ஹொங்கொங்]] போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட வானொலிகள் $10 இற்கும் குறைவாக விற்பனைக்கு வந்தன.
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டிரான்சிஸ்டர்_வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது